பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,தென்னர் குல பழித்த தெய்வப்பாவை 69. ள்ேமான் குளிரடி பணிந்துவெறுக்கையையும் வேழத் தையும் கிரிசையும் தூசையும் கல்ந்து ஈந்து பண்டு போலமன்னகைச் சேர நாட்டைத் திரும்பச்சேரப் பெற்றுப்போஞன். வளவனும் தன்னுடைய வளநாடு பெறத்தான்சன்ற மங்கையர்க்கரசி என்னும் மாதர் திலகத்தை மாறன் தனக்கு மணம் முடித்து மகிழ்வு கொண்டான். , - - 聯 நெடுமாறன் மங்கையர்க்கரசியாரை மனேவியா ராகப் பெற்றது, அவன் அம்மையில்செய்த அருந்தவப் பேறே என்று அறையலாம். இவ்வம்மையாரைச் சிரபுரக் கோன் சிறப்பித்துப் பாடுங்கால், மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வசிவகாக்கைய- காளி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி." " செக்துவர் வாயாள் சேலன கண்ணுள் சிவன்திரு ற்ேறினே வளர்த்த பக்தனே விரலி பாண்டிமா தேவி.'

  • முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பும்றுேம் தன்மார்

பினின் முயங்கப் பத்தி ஆர்கின்ற பாண்டிமா தேவி.' "மண்ணெலாம் நிகழ மன்னனுய் மன்னும் மணிமுடிச் சோழன். தன் மகளாம் பாண்டிமா தேவி.” என்று பாடி இவ்வம்மையாரின் குலப் பெருமை, குணப் பெருமை ஆதியவற்றைப் பலப்படப் பாராட்டி யுள்ளார். இங்ங்ணம் இம்மாதரார் ஞான போனகரால் பாடப்பட்டதே பெரும்பேறு எனக்கரு திய அருள் மொழித் தேவரும், பூசுரர்கு னரமணியாம் புகலிலேந்தர் போனகசூரனம் பொழிந்த புனித வாக்கால் . தேசுடைப்ப்ரிட்ல்பெறுக தவ்த்தி னுரை ੇ உங் இன்னம்மையாரை,