பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ. தாலியை சந்த தையல் தாண்டக வேந்து என்று தரளணி போற்றும் திரு நாவுக்கரசர் தம் திருவாயால் பாடிய தாண்டகங்கள் பல. அவற்றுள் ஒன்று கீழ் வருவது. முன்னம் அவனுடைய காமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னே அவனுடைய ஆளுர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனுள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்ருள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன்னுமம் கெட்டாள் தலைப்பட்டாள் கங்கை தலைவன் தாளே. இஃது இறைவனகிய தலேவனே வேட்ட ஒரு தலேவியின் தன்மையை அறிவிப்பதோடு, இது தலை சிறந்த கற்புடைய காரிகையின் தனிப்பெரும் இயல் பினேயும் சாற்றுவதாகும். கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட ஒரு காரிகை, இனித்தனக்கு எல்லாம் ஆவான் கொழுகனே அன்றி வேறு இல்லை என்னும் எண்ண முடையவளாய் அவனுக்கு உற்றுழி உதவியும் உது பொருள் கொடுத்தும் வாழும் உத்தமியாக விளங்க வேண்டும். கணவன் கல்வழி ஒழுகி அதல்ை பொருளை இழக் தாைைலும், அன்றி அல்வழி ஒழுகிச் செல்வத்தைச் சிதறச் செய்தான் ஆலுைம், தன்னுல் உதவவல்லது எதுவாயினும் ஈந்தே வந்தனர் தமிழ்நாட்டு கற்புடை மங்கையர். கோவலன் கண்ணகியை நோக்கி, ' வஞ்சங் கொண்ட கெஞ்சமுடைய மாதவி என்னும் மங்கை'