பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தாலியை சங்த தையல் யைச் சார்ந்து, குலங் தரு வான் பொருட்குன்றம் தொலைத்தேன். இச்செயல் எற்கு காணுத் தருகின் றது." என்று நவிலாகின்ருன். அங்கிலையிலும் தன் கணவன் கையில் காசின்மையால் கவல்கின்ருன் போலும், என்று எண்ணியவளாய்ச் சல்ம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிய செயற்கு ஆகுலம் அடையாது, நலங்கொள் முறுவல் நகைமுகமே காட் டினள் கண்ணகி. அம்மெய்ப் பாட்டுடன் நிற்றல் இன்றிச் செய்பாட்டையும் கொண்டு " இன்னம் என் பால் பொன்னஞ் சிலம்பு உள்ளது. அதனையும் கொள்க ' என்று ஈங்த நேர்மைக்கு அல்லவை செய்த அகமுடையானுக்கு கிறையுடைய கங்கை, தன்னரும் பொருளேத் தந்தமை தக்க சான்று அன்ருே ! ஈண்டு நல்லவை செய்து நல்குரவு எய்திய நன் மனளனர்க்குத் தாலியை ஈந்த தகவுடை அம்மை யின் தன்மையைச் சற்று உணர்வோமாக. இவ் வம்மையார் செயல் முன்னர்க் கூறிய கண்ணகியார் செயலினும் சிறிது கண்ணியமுடையதே. சிலம்பு ஈத லில் பெருமையில்லே. தாலி ஈதல் எனில், பெருமை யன்ருே ? பொன்னி நாடு எல்லாப்படியாலும் பொலி வுடையதே. இது நீர்வளத்தால் ஓங்கி மன்னியது. இந் நாட்டிற்கு அழகு செய்யும் நகரங்களில் திருக்கடவூர் என்னும் திருப்பதியும் ஒன்று. இறைவனுடைய அட்ட வீரட்டங்களுள் காலனேக் காய்ந்த பதியும் இதுவேயாகும் நீர்வளம் நிரம்பப்பெற்ற கடவூர் நிலவளத்தில் சாலச் சிறந்தது என்பதைச் சாற்ற வேண்டுவதில்லை. வயல் எல்லாம் விளை செஞ்சாவியும்,