பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவியை சங்த தையல் 琶 வரம்பெல்லாம் வளையின் முத்தமும், அயல் எங்கும் வேள்விக்கூடமும், அணையெல்லாம் கழுர்ேக் கற்றை யும் மல்கி இருந்தன. கமுகக் தோட்டம் ககனமுக டளாய்க் கண்முகிலத் தொட்டுகிற்கும். இன்னண மாயச் செழுமைக்கோர் இருப்பிடமாய் இருந்தமை யின், செய்தொழில்கள் சிறந்தோங்கி நின்றன. கடை சியர் குழிப் பண்ணையில் பாடு தீர்ப் பாடல் பாடிக் களிப்பர். கன்றுள்ளிக் கனைத்தமேதி பால் சொரிய, வாவியும் குளனும் பால் மணம் கமழ்ந்து இருந்தன. புலால் மணம் ஒருவி நின்றது. இன்னே ரன்ன சீரிய திருக்கடவூர், பல்குடி மக் கட்குப் பதியே ஆயினும், அந்தணர் அருங்குடிக்கும் அகமாக இலங்கியது. ஆண்டு வதிந்த அந்தண உத்த மர்கள் வள்ளுவர் கூறிய அந்தணர் என்போர் அற வோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண் டொமுகலான்.” என்னும் சீரிய இலக்கணத்திற்கு இலக்கியமாய் இலங்கியவர். இவர்கள் வதிந்த இடங் கள் தோறும் சா மவே தம் சந்தமாய்ப் பாடப் பட்டது. கற்ருங்கெரி ஒம்பிக் கலியை வாராமே தடுத்து வந்தனர். அறுதொழில்களையும் சிறிதும் வழுவல் இன்றி ஆற்றிவந்தனர். இஷ்வந்தணர் குடியில் கலயர் என்னும் கவிஞர் பெரியார் வாழ்ந்து வந்தனர். இவர் சகலாகம பண் டிதராய்க் கலை ஞானத்தில் தலைசிறந்து விளங்கிய காரணத்தால் கலயர் என்று புனைபெயரால் அழைக் கப்பட்டு இயற்பெயர் மறைந்த பெரியர் என்றும், குங்கிலியம் அமைந்த கலயம்கொண்டு தம் தொண்டு புரிந்தமையால் கலயர் என்றும் வழங்கப்பட்டுவக் தார் என்றும் காரணம் காட்டி, பொருள்கூறின்