பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தாலியை ஈந்த் தையல் தம் பண்டாரத்தில் கொண்டு உய்த்தார். அப்போது அவர் உற்ற உவகைக்கு அளவில்லை. கலயனர் அன்பின் திறத்தையும் காரிகையார் அருளின் திறத்தையும் கண்ட காலனைக் காய்ந்த கண்ணுதலார் கலயனர் இல்லம் செல்வத்தில் சிறக் கச் செம்மனங்கொண்டார். இல்லம் எங்கும் பொன் பயில் குவையும் நெல்லும் பொருவில் பல்வளனும் பொங்கின. எல்லார்க்கும் முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருள் உளதோ ? இவற்றைக்கண்ட ஏந்திழையார் கண்களிக்கக் கண் டார். இதுவும் எம்பிரான் அருளாம் என்று தம் பெருங் கணவனர் கடும்பசி ஒழிக்கத் திருவமுதாக்க லுற்ருர். இல்லம் செல்லாது இறைவர் தளியில் இன் புடன் இருந்த கலயர்ைக்கு, அகத்துச் சென்று அடிசில் அயர்க' என்ற கட்டளே இறைவர் அருளால் ஏற்பட்டது. ஆ ணே ைய த் தலைமேற்கொண்டு அகத்தை அடைந்தார். வீடு மாடு பொங்க வீறிட்ட நிலை கண்டும் விருப்பும் வெறுப்பும் கொண்டிலர். இஃதன்ருே உள்ளத் துறவுடையோர் இயல்பு. இஃது ஈசன் அருள் என்று இனிது இருந்தார். செல்வத்தின் பயன் ஈதல் ஆதலின், தன் மனைவியார்க்கு கின்னயங்து உறைகர்க்கும் கேயந்து றைகர்க்கும் பன்மாண் கற்பினின் கிளை முத லோர்க்கும் கடும்பின் கடும்பசி திர யாழரின் நெடுங்குறி எதிர்ப்பை கல்கி யோர்க்கும் இன்னேர்க் கென்னது என்ைேடும் குழாது வல்லாங்கு வாழ்தும் என்னுது யுேம் எல்லோர்க்கும் கொடுமதி மனேகிழ வோயே.