பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலியை ஈந்த தையல் '85 வாடினர். இங்கில கலயனர் மனைவியார் உள்ளத்தை உருக்கியது. பசித்திருத்தலைப் பார்த்துச் சகித்திலர். தம்பால் தாலியன்றி வேறு தரத்தக்க பொருள் இன் மையால் தம் கணவனர் கையில் தாலி ஈந்து, ஐய, நெற்சில கொண்மின் ' என்றனர். இச் செய்கையால் இவ்வம்மையாரைத் தாலியை ஈந்த தையல் எனக் கூறலாம் அல்லவா? - அம்மையார் அருங்குணம் தோன்றும் இடத்திற் குத் தோற்றுவாய் இதுவே. தம் கணவனர் முந்தை யோர் செல்வம் எல்லாம் முக்களுன் பணிக்கே ஈந்து மொட்டையாயினர் என்பதை அறிந்தும், தம் மக்க ளும் ஒக்கலும் உணவின்றி உறுகண் உற்ருர் என்பதை யும் உணர்ந்திருந்தும் தம் கணவைைரக் கருத்தாலும் கழருது காதல் செய் மனைவியார் என்ற கிலேயில் இருந்ததை என்னென்று இயம்புவது! அங்கிலக்கு அம்மையார்தாம் ஆயினரோ ? அன்றி, ஆசிரியர் சேக் கிழார்தாம் அங்ங்னம் அவ்வம்மையாரை அமையச் செய்தனரோ? என்று ஐயுற்று அம்மையாரின் அருங் குணக் கற்பின் மாட்சியையும் ஆசிரியரின் பெருங் கலக் கவியின் மாண்பினையும் சிந்தித்துச் சிந்தித்துச் சீராட்டிப் பாராட்டி காம் பார்க்க வேண்டியதா கிறது. இது கிற்க. கலயனர் கோதில் மங்கல நூல் தாலிகொண்டு தாம் வெளியே போந்தார். வந்தார்க்கு எதிரே குங்கி லியப் பொதியோடுற்ற வணிகனேக் கண்ணிற் கண் டார். 'இது நல்ல குங்கிலியம். எம்பிசாற்கு ஏற்றது ” என்று வணிகன் கூறத் தாம் கொணர்ந்த தாலியை சந்து குங்கிலியம் பெற்ருர் பெற்றதை இறைவர்