பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கணவரைத் திருத்திய காரிகை வந்தார். இதுவன்ருே நல்லறத் தி ன் தன்மை? அறுவை வணிகர் வறுமையாளர்க்கு ஆடையளித் தும், அவ்வாறே ஏனையோர் அகதிகளுக்கு அன்னம் அளித்தும் அறங்களை ஆற்றிவரின், ஏழை எளியவர்க ளும் உயிரும் உடலும் வளர்க்க உறுதுணையாகும் அன்ருே ? இன்ைேரன்ன பண்பு நிறைந்தவர்' சோழ காட்டுக் குடியினர் என்பதை எண்ணியன்ருே தெய் வச் சேக்கிழார், சாதிகள் நெறியில் தப்பார்' என்று செப்பியுள்ளார் ? குலானர் இங்ங்னமான இன்குணம் படைத்தவர் என்பதைச் சேக்கிழார் பெருமான் கூறும்போது, ' வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வங் தார்.'என்றும், காதர்ை கழல்கள் வாழ்த்தி வழிபடும் கலத்தின்மிக்கார்' என்றும், பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்' என்றும், மெய்யடியார்கட்கான பணி செய்யும் விருப்பின் நின்ருர்’ என்றும், மனையறம் புரிந்து வாழ்வார்.' என்றும் கூறிப்போந்தார். இவ் வாறு அவ்வன்பரைப்பற்றிப் பேசிய சிறப்புக்களில் பல அரிய பொருட் குறிப்புக்கள் அழுந்தி இருப் பனவேனும், ஈண்டுச் சேக்கிழார் பெருமானர் அவ் வன்பரின் குலத்தை விதந்து 'பேசியதை மட்டும்: விரித்துக் கூறவேண்டியுள்ளது. அவ்வன்பர் குலால ர்ை குலத்தவர் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது. குலாலனர் என்பார் மண்ணேக் கொணர்ந்து கையால் பிசைந்தும், காலால் மிதித்தும், மரக் கருவியால் தட்டியும், தகடுகொண்டு அறுத்தும் மற்றும் பல் லாற்ருனும்,மண்ணினே எடுத்தும் கையாள்வர். இச் செயல்கள் கீற்பனை உலகில் கழறப்படும்போது, மண்ணிடத்து இவர்கள் பெருங்கோபம் கொண்டு