பக்கம்:வையைத் தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாைதவி மாண்பு 21. . بيعتي .. يجب - . * , ... ." -- இன்னும் அவள் கோவலனுடன் வெறுங் காமக்க கயாட்டில் இல்லாதவளாகி, இல்வாழ் மகளெனவே கூடலும் ஊடலும் கொண்டு தன் கணவனே மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்தாள் என்பதையும், அவள் உள்ளம் கோவலன் மேல் ஆர்வத்தோடு அமைந்து விட்டது என்பதையும் இளங்கோவடிகள் நன்கு காட்டுகின்ருர். . கிலவுப் பயன்கொள்ளும் நெடுகிலா முற்றத்துக் கல்வியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிர்இக் கோலங் கொண்ட மாதவி (அந்திமாலை 31-34) என்றும், . ‘கூடலும் ஊடலும் கோவலற் களித்துப் பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்' (கடலாடு 109-110) என்றும் அவள் கோவலனுடன் இற்கிழத்தியாகவே வாழ்ந்த சிறப்பை எடுத்துக்காட்டுகின்ருர் இளங்கோ வடிகள். , . மற்றும், கண்ணகிக்கு எப்படிக் கோவலனுடன் கூடினும் பிரியினும் கலக்கேட்டு நிலைகள் தோன்றுமோ, அங்கிலேகளே மாதவிக்கும் உண்டு என்பதையும் காட்டு கின்ருர். கோவலன் சேர்க்கையைக் கண்ணகியின் கண்கள் இடத்துடிப்பால் காட்டின போன்றே, அவன் பிரிவை மாதவிக்குக் கண்கள் வலத்துடிப்பால் காட்டின என்கிருர். 'கண்ணகி கருங்கனும் மாதவி செங்கனும் உள்நிறை கரந்தகத் தொளித்துகீர் உகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன. விண்ணவர் கோமான் விழவுநா ளகத்து . (இந்திர, 337-40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/27&oldid=921790" இலிருந்து மீள்விக்கப்பட்டது