பக்கம்:வையைத் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி மாண்பு . • 23 திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் t அதுஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புண்ர்ந்தாலும் புலவா தொழிதல் . கயற்கண்ணுய்! மங்கை மாதர்பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி" எனக் கற்புடை மாதர் இலக்கணங் காட்டி மாதவி யொடு அமைய எண்ணியிருப்பான் கோவலன். எனி னும், அவனே அவ்வாறு இருக்கச்செய்யவில்லை ஊழ் வினை. வினே அவன் உள்ளத்தைத் தூண்டிற்று; என்ன் வாயினும் மாதவி கணிகைதானே என உணர்த்திற்று: உடனே அவளை விட்டுப் பிரிய முடிவு செய்து விட்டான். எனவே, கோவலன் பிரிவுக்கு மாதவியோ, அவள் பாடலோ, அன்றிக் கோவலன் உள்ளமோ காரணமன்று. ஆம் ஊழ்தான் காரணமாயிற்று. இதையே இளங்கோவடிகள், யாழின்மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உறுத்த தாகலின் எனக் காட்டு கின்ருர். எனவே, கோவலன் பிரிவுக்கும் மதுரைக் கொலைக்கும் ஊழே காரணமாகின்றது. கல்லவர் அல்லவர் என்பதை அறிய வேண்டிய இடங்கள் பல. அவற்றுள் முக்கியமான இடம் நாம் தாழ்வுற்ற காலமே. நாம் செல்வம் உற்ற கால பலர் கண்பராவர். ஆனால், அல்லற்காலே அருகே வருபவர் யாருமிலர். கோவலன் செல்வமுற்ற காலத்தில் சிறக்க வாழ்ந்தாள் கணிகை மாதவி: உண்மைதான். ஆனல், அவன் அல்லல் உற்ற காலேயில் அவனே ஒதுக்கித் தள்ளிளைா? தான் பொருளற்றவைைமயின் மாற் முன் மேல் மனம் வைத்துப்பாடினுள் எனக் கோவலன் கினைத்தாலும், அவள் உள்ளம் அவனே என்றென்றும் பிரியாவகையில் பற்றிக்கொண்டது என்பதை இளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/29&oldid=921793" இலிருந்து மீள்விக்கப்பட்டது