பக்கம்:வையைத் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வையைத் தமிழ் கோவடிகள் நன்குணர்ந்து நமக்கெல்லாம் காட்டுகிருர்" - கோவலன்ேப் பிரிந்து, - கையற்ற நெஞ்சினளாய் வையத்திள் உள்புக்குக காதலன் உடனின்றியே மாதவி மனபுக்காள்' எனக்காட்டி, பின்பு பல அடிகளில் அவள் வாடிய வருத்தத்தையும் நன்கு விளக்குகின்ருர் அவள் வருத் தத்தைக் காட்டிய இத்துணைப் பிரிவு நிலையைக் கண்ணகிபால் கூட ஆசிரியர் காட்டவில்லை என்னலாம். கணவனே இழந்தபின் சீற்ற நிலையிலே நாம் கானும் கண்ணகி, கணவன்ப் பிரிந்த நிலையிலே புகாரில் எப்படி இருந்தாள் என்பதை அதிகமாக அறிய முடிய வில்லே. என்ருலும், கோவலனைப் பிரிந்த மாதவியின் கிலே நன்கு காட்டப் பெறுகின்றது. "தூமலர் மாலயிற் றுணிபொருளெல்லாம் கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென அவள் தன் தோழிகட்குக் கட்டளையிடுகிருள். மாலே யில் வருவான் வருவான் என வழிமேல் விழிவைத்து நோக்கி கின்ருள் மாதவி. ஆல்ை, கோவலன் மாலேக் காலத்தில் திரும்பவில்லை. பின்பு அவள் நெஞ்சம் வாடுகிறது. - - "மாலே வாரா ராயினும் மாணிழை! காலகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு, பூமலர் அமளிமிசை பொருந்தாது வதிந்தனன்.' - (வேனில், 115-117) என்று அவள் கிலே காட்டப் பெறுகின்றது. பின்பு கோவலன் புகார்நகரை விட்டே சென்றுவிட்டான்.என். பதை அவள் அறிகிருள்: அதற்குத் தான் காரண்மாயி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/30&oldid=921800" இலிருந்து மீள்விக்கப்பட்டது