பக்கம்:வையைத் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாைதவி மாண்பு - 25 ளைா என்று எண்ணி எண்ணப் பார்க்கிருள். அவ ளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. உண்மையாகவே அவள் செய்த தவறு என்ன? அவள் பாடலேத் தவருக உணர்ந்தது கோவலன் குற்றந்தானே? அவளே அவனிடமிருந்து பிரித்த ஊழ்',வினேயின் குற்றிக் தானே? அவள் எண்ணி எண்ணிப் பார்த்து இறுதி யில் அவன் சென்ற வழி நோக்கி அவனுக்குத் திருமுகம் தீட்டி அனுப்புகிருள். தாழைப்பூங் தோட்டில் பித்திகைமுகையாம் எழுத்த்ாணி கெர்ண்டு எழுதினுள் என்பர் ஆசிரியர். என்ன் எழுதினுள்: 'அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்: வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்: குரவர்பணி பன்றியும் குலப்பிற்ப்பாட்டியொடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பறியாது. கையறு நெஞ்சம்கடியல் வேண்டும் பொய்கீர் காட்சிப் புரைய்ோய் போற்றி! ... (புறஞ்சேரி. 181-93) என்று தன் உள்ளத் தவறு:அன்மையை எடுத்துக் காட்டுகிருள். இவ்வடிகளேயே கோவலன் தன் தங்தைக்குக் கடிதமாக அனுப்பி வைத்தான் என்ருல், இதன் ஏற்றம் விள்ங்குகிறதன்ருே!.. இதில் மர்த்வி திறந்து காட்டும் உள்ளத்தைக் கண்டே கோவலன், தன்தீது இலள்எனத் தளர்ச்சி நீங்கி என்தீது என்று எய்தியது உணாந்தான்' (புறஞ்சேரி. 94,95) எனக் காட்டி, மாதவியின் தூய்மையை நன்கு விள்க்கு கின்ருர் இளங்கோவடிகள். இவ்வாறு ஆசிரியர் கோவ லன் வாய்ச்சொற்கொண்டே மாதவி தவறு செய்யாத மாணிக்கம் என்பதையும், எல்லாத் தவறும் அவன் மேலனவே என்றும் காட்டி நமக்கு அவள் கலம் காட் டும் கிலே கோக்கத்தக்க ஒன்ருகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/31&oldid=921801" இலிருந்து மீள்விக்கப்பட்டது