பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 97 காவித் திருமலை - திருத்தணி. (காப்புச் செய்யுளின் குறிப்புரை பார்க்க.) ஆய் - தாய். கழறுவன் - சொல் வேன். அபயம் - அடைக்கலம். o 93. சரணம் சரணம் கிமலை, சரணம் கமலை, சரணுனக்கே சரணம் அமலை, சரணம் விமலை, சரணுனக்கே சரண்ம் பவதி, சரணம் யுவதி, சரணுனக்கே சரணம் அமையே, சரணம் உமையே, சரணுனக்கே. | (உ) கிமலையே! കഥ8ുമേ அம8லயே விமலையே! பவதி : யுவதி அ(ம்)மையே உமையே! சரணம், சரணம, சரணம. . . . (கு) கிமலை, விமலை - பரிசுத்தமுள்ளவள். കഥ8 - லசல்டிமி. அமலை - மலம் நீங்கினவள். பவதி - பார்வதி. யுவதி - என்றும் இளையவள். அமை - அம்மை ; தாய். 94. அடைக்கலம் ೨1ಣ-ಹಣತಿ நீலீ, அடைக்கலம் சூல், அடைக்கலமே அடைக்கலம் வீரீ, அடைக்கலம் சூரீ, அடைக்கலமே அடைக்கலம் கன்னி, அடைக்கலம் பொன்னி, அடைக்கலமே அடைக்கலம் தேவி, அடைக்கலம் ஆவி, அடைக்கலமே. (உ) நீலி சூலி வீரீ சூரீ கன்னி பொன்னி ! தேவி ஆவி நீயே எனக்கு அடைக்கலப் பொருள். (உனக்கே கான் அடைக்கலம் என்றபடி). (கு) நீலி - நீலகிற முடையவள். சூலி - சூலத்தை ஏந்தினவள். வீரி, சூரி - வீரம், சூரம் உடையவள். கன்னி - இளமை அழியாதவள். பொன்னி - லசன்டிமி. ஆவி - உயிர். தே. அ. 7