பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வைஷ்ணவி சங்கிதிமுறை (உ) வைணவித் தேவியே காரணி பூரணி ! காரணி ஆரணி சாம8ள கோம8ள சுந்தரி! அந்தரி ! உனக்கு மங்களம் ; மங்களம். (கு) காரணி - பாடல் 95-இன் குறிப்புரை பார்க்க. சுந்தரி - அழகி அபிராமி. அக்தரி -பராகாச வடிவை யுடையவள். சாமளே (சாமள) ஒருவித பச்சை ாகிறத்தையுடையவள். கோமளே - அழகி. ஆரணி - வேதமுதல்வி. காரணி - எதற்கும் காரணமா யிருப்ப வள். 'செனனி சங்கரி ஆரணி காரணி விமலி எண் குண பூரணி காரணி'- திருப்புகழ் 876. 99. வாழி யாழினும் மிக்க இனிய மொழிகொள் எழிலரசி ! ஏழிசைச் செல்வி சகல கலைக்கும் இருப்பிடமே ! காழியில் வந்த கவுணியன் போற்றுமெங் கற்பரசீ ! வாழிநீ வாழி விமலைநீ வாழி வயிணவியே. (உ) யாழினும் மிக இனிய மொழிகொள் அரசி ! ஏழிசை வல்லவளே சகல கலைகளுக்கும் இருப்பிட மானவளே சீகாழியில் அவதரித்த கவுணிய கோத் திரத்துச் சம்பந்தமூர்த்தி போற்றித் துதிக்கும் கற்பரசீ! நீ வாழி : வாழி ! (கு) வே தா ர ன் ய த் துத் தேவியின் பெயர் 'யாழைப் பழித்த மொழி அம்மை யாழைப் பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்-சுந்தரர், 7-71-1 சம்பந்தர் கவுணிய கோத்திரம் - செய்யுள் 31 பார்க்சி அவர் போற்றினதைச் செய்யுள்-69 குறிப்புரையிற் Ι-ΙΠΤΠΓΑΕ θb. i