பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 101 100. வாழி வாழி கின் நாமம் மறவாது நாளும் வழுத்துபவர் வாழி அலங்கார நூலிதை ஒதி மகிழ்பவர்கள் வாழி திருமுல்லை வாயிலில் நீவாழ் திருத்தளிதான் வாழி நினதடி யார் குழு எல்லாம் வயினவியே. (உ) பொருள் வெளிப்படை. (கு) தளி - கோயில்.

  • (தேவி அலங்காதும் முற்றும்)
  • இந்நூலுள் பாடல்கள் 1-12 உயிர். வருக்க் மர்லே -- வகையில் அ. முதல் 'ஒள' வரை வருதல் காண்க.