பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைஷ்ணவி ஆலய வரலாறு - 1. தோற்றுவாய்

    • वैष्णवीं लोकइह मादयन्तां ” (6osusॐ6ण्णrsáth 6sorङ glam மாதயந்தாம்) என்பது வேதவாக்கு (தைத்திரியம்). அன்னை பராசக்தியின் கருணை, மஹிமைகள் தேவீமாகாத்ம்யத்திலும், புரா ணங்களுள் சிறந்துவிளங்கும் பகுதிகளுள் பரம்மாண்ட புராணத்துள் லலிதாஸஹஸ்ரநாமம் ஆதிய துதிநூல்களிலும், ஆதிசங்கரபகவத் பாதர் அருளிய ஸ்ெளந்தர்ய லஹரி முதலிய மந்திர நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ' அரியலால் தேவி இல்லை என்பது அப்பர் சுவாமிகளது அருள்மொழி. அகில தலத்திலும் வ்யாபித்திருக் கும் விஷ்ணு சக்தியே, வைஷ்ணவி என வழங்கப்பெறும் லோக மாதா. இப்பரதேவதாம்பிகை, வடதிருமுல்லை வாயிலுக்கடுத்த பாகோ பார்மில் (Bago Farm) கோயில் கொண்டருளியுள்ள அற்புத வரலாறு வருமாறு :

II. கலைச்செல்வம் பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகளின் அழகில் ஈடுபட்டார் அன்பர் ஒருவர். பல விக்கிரகங்களைப் பெரும் பொருட் செலவில் வாங்கித் தமது வீட்டில் வைத்து மகிழ்ந்தார். அது அவருடைய உல்லாசப் பொழுதுபோக்கு (hobby). சென்னை ழயிலையில் அவருடைய இல்லம் தெய்விகக் கலைக்கோயிலாய் lot: o, =് ു. A