பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தணிகைமணி, ராவ்பகதுர் வ. சு. செங்கல்வராய பின்னே யவர்களது மனைவி, திருமதி சிவா அம்மையார் பாடி டிையாரால் பார்வையிடப்பட்டது. (9莎p L芭芭拉 காப்பு அணைந்து சொப்பனத் தே அருள் ஆசிசொல் துணைவி யாமளை வைணவித் தூயட்கே இணையில் பாடல் இயம்ப அருள்புரி தணிகை மேவுமெம் ஆபத் சகாயரே. (உ) காப்பு : கனவிலே தோன்றி எனக்கு அருள் ஆசி.கூறின வைணவி தேவியின்மீது கல்ல பாடல் களைப் பாடத் திருத்தணிகையில் வீற்றிருக்கும் ஆடத் சகாய விகாயக மூர்த்தியே! நீ அருள் புரிவாயாக - வேண்டுகோள் கல்லினுட் டேரை வாழக் காத்தருள் புரியும் உன்றன். சொல்லரும் கருணை கண்டே சுந்தரீ எனது தூய நல்லசீர்ப் புகழைச் சொல்ல நாடினேன் தாயே! என் சொல் நெல்லினுட் பதர் நிகர்க்கும் நிலைமைய தெனினும் ஏற்பாய். (உ) கல்லினுள்ளே உள்ள தேரை வாழும்படி யாகக் காத்து அருள்புரியும் உனது கருணையைக் கண்டே, தேவி ! உனது கல்ல புகழைச் சொல்ல கான் விரும்பினேன். எனது பாடல் கெற்பதர் போலக் கீழாக் தன்மையதெனினும் ஏற்றருளுக.