பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வைஷ்ணவி சங்கிதிமுறை நூல் 1. அருள் வேண்டல் அருவிநீர்க் கங்கை மதியுடன் சூடி அருள்வழங்கும் குருபரன் தன்னிடம் கூடிடும் தேவீ குருகுருவாம் முருகனை ஈன்ற முழுமுதற் செல்வியே முல்லைவனம் வருபெருங் தேவி அடியேற் கருளுதி வைணவியே! (உ) கங்கையையும், திங்களையும் சூடி அருள் வழங்கும் சிவனது தேவியே குருமூர்த்தியாம் சிவனுக் கும் குருவாக விளங்கின. முருகவேளின் தாயே திரு முல்லைவாயிலில் எழுந்தருளியுள்ள வைணவித் தேவி அடியேனுக்கு அருள்புரிவாயாக. 2. வினையற காலைக் கதிர்வரு வேளையி லேவந்து காட்சிதந்த வாலை வயிரவி. வைணவி மாலினி வஞ்ச நெஞ்சம் ஏலெற்கு நல்லறி வூட்டியென் பாச இருவினைகள் ஒலிட் டெனவிட் டடிபெயர்த் தோட உவந்தருளே. (உ) அதிகாலையில் அடியேனுக்குக் காட்சிதந்த வைனவித் தாயே வஞ்சநெஞ்சம் கொண்ட எனக்கு கல்லறிவு தந்து எனது வினைகள் அற்று ஒழிய அருள் புரிக. 3. துதி மரகதத் தாயின் மனமே மயிலர் மகிழ்ந்ததையோர் துரகத மாக்கொள் துரையினற் ருயே! சுபரறுவர் பரகதி காணப் பரங்குன் றதனிற் பதமுதவும் குரகதச் சூராரி கையிற் படைதந்த கோமளமே!