பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வைஷ்ணவி சங்கிதிமுறை 4. துதி: முகிலி, தென்னும் இருட்குழல் ஏந்தும் முழுமுதலே நகிலினை கொண்டிடும் நற்பெருங் தேவி நல அமுதே ! அகிலுறு கற்புகை இட்டு வணங்கும் அடியவர்க்கா மகிதலம் வந்துறு மாதுமை யே.எங்கள் வைணவியே : (உ) கருமேகம் என்னும்படியான கரிய கூக்தலே உடைய தேவியே தனபாரங்களைக் கொண்ட பெருக் தேவியே அகிற்புகையிட்டு வணங்கும் அடியவர் பொருட்டு இப்பூதலத்தே வந்து வீற்றிருக்கும் உமா தேவியே வைன வியே! 5. கனவில் வந்து ஆண்ட அருள் நெஞ்சம் அடக்கி கினபவர் யார்க்கு(ம்) நீள்விசும்பைத் தஞ்சத் தருளுவை என்பது சத்தியம் சத்தியமே கஞ்சம் புரையுகின் தாளினை நோவக் கனவில் வந்தே அஞ்ச லென் ருண்டனை தாயே! என் னே உன் அருட்குனமே. (உ) மனத்தை ஒருவழியாக அடக்கி கினைக்கும் அன்பர்களுக்கு அவர்தம் சரணுகதிக்குப் பரிசாக விண் ஆட்சியை அருளுவாய் தேவி நீ என்பது சத்தியம். உன் திருவடி கோவ என் கனவில் வந்து 'அஞ்சல்” ன்ன்க்கூறி என்ஆன ஆண்டருளினய் ! தேவி என்னே உன்து கருணை ! 6. என்னைக் கைவிடாதே உன்றன் மலரடி போற்ருத என்னை ஒருபொருளா நன்று மதித்தென் கனவினி லேவந்த கல்விருந்தே ! மன்றற் பொழில்சூழ் திருமுல்லை வாயில்வாழ் வைணவியே! அன்றுபோல் என்றும் எனவிட் டகலா தமர்ந்தருளே.