பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) தேவி காஞ்சியில் தவஞ் செய்தது : தேவி அலங்காரம் பாடல் 41-இன் குறிப்புரையைப் பார்க்க. கள - களா - களாப்பழம். 3. நெஞ்சம் உருக புலைமனம் ஒழித்து கித்தம் பூக்கொடே ஏத்தி வாழும் நிலைதரும் புத்தி கொண்ட நேயருக் கருளும் அம்மே ! கலையெலாம் வல்ல எங்கள் கந்தனைப் பெற்ற தாயே! உலையுறு மெழுக தென்ன உருகுநெஞ் சதனை ஈவாய். (உ) மனத்துாய்மையுடன் மலர்கொண்டு உன்னைப் பூசிக்கும் அன்பர்களுக்கு அருளும் அம்மையே கந்த வேளின் தாயே! பத்தியால் கெஞ்சம் உருகும் நிலைத்த புத்தியைத் தந்தருளுக ! (கு) கந்தவேள் சகலகலா வல்லவர் : கல்விகரை கண்ட புலவோனே' - சகலகலாதரன்'- திருப்புகழ் 320, 1050. உலையுறு மெழுகதென்ன உருகுகெஞ்சு : உலைப்படு மெழுகதென்ன உருகி '-கந்தபுராணம்: 6 - 24 – 73. 4. சுந்தரர் வரலாறு கண்ணிழந் தரற்றி என்றன் படுதுயர் களையாய்' என்று விண்ணவர் போற்ற கின்ற விறன்மிகு தொண்டர் தாமும் உண்ணிறைங் தெழுந்த பாவால் உரைத்ததோர் முல்லைவாயிற் கண்மையில் பாகோ பார்மில் அமர்ந்தனை அம்மே தோன். (உ) தமது கண்பார்வை இழந்த நிலையில் " அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே என்று சிவபிரானிடம் முறையிட்ட அவர் தோழகிைய சுந்தரமூர்த்தி சுவாமிகளாற் பாடப்பெற்ற திருமுல்லை வாயிற்கு அண்மையில் உள்ள பாகோ பார்மில்