பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பா (திருமதி சிவா அம்மையார் பாடியது) கட்டளைக் கலித்துறை ஒரு நம்பி யாகுகின் பாலமர் நாதனன் றுய்யக்கொண்ட திரு நம்பி யாற்றிருப் பாடலைப் பெற்ற திருவுங்கொண்ட * ஒருமுல்ல்ை வாயுள் உயிர்ப்பினை உன்றனக் காக்கிவிட்ட பெரு-நம்பி பால்மகிழ் வைணவீ ! பித்தியைப் பேணுவையே. குறிப்பு :-1. நம்பி - சிவபிரான். 2. நம்பி - நம்பிஆரூரர் ; 3. உயிர்ப்பு - மூச்சு ; ஆவி. 4. பெருகம்பி - திரு. பார்த்தசாரதி அவர்கள். 5. பித்தி - பித்துக்கொண்டவள். F கன விளக்கப் பாடல்கள் பூரீமதி சிவா அம்மையார் 3-3-56-ல் கண்ட கனவை விளக்க ரீதணிகைமணி வ. சு. செ. பிள்ளை அவர்கள் பாடியவை. மூன்ரும் பத்து பாடல் 6-7 பார்க்க 1. பத்தருளம் பிரியாத பவதி என்றும் பண்மலிந்த மொழியுரை வைஷ் ணவியே என்றும் கித்தநெறி நியமமுடன் பூஜை செய்யும் நிமலர்தவப் பார்த்தசா ரதிப்பேர்ச் செல்வர் உத்தமர்தம் மனக்கோயில் போதா தென்ருே ஒப்பிலவர் மனையகத்தும் கோயில் கொண்டாய் ! உத்தமிஎன் கனவிடையே உகந்து வந்த உன்கருணைக் கோரெல்லை உண்டோ கூருய் ? 2. திருமாலின் அடியர்வழி காட்டிச் செல்லச் சிறியேன்செல் வழியெதிரே பத்திக் கோலம் தருமாதர் பலர்சூழத் தெய்வத் தோற்றம் தருகிஎன் றனைநோக்கிப் பாடல் ஒன்று