பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாதுகாக்கும். அர்பl ,ாl S. பார்த்தசாரதி அவர்களை யும் குறிக்கும். 10. ரெம்பப் பாட நெறியிதே று தேறி கிரீனபவ ருள்ளத் துள்ளே தறி ன்ெறே என்றும் தண்ணருள் சுரக்கும் தாயே! அறிவினில் அறிவாய் வந்திங் கமர்ந்தருள் அம்மே ! உன்னைக் குறிசெயும் பா ல் கொள்: கொள்ளையாய்ப் பாடச் செய்வாய். ( ) என்னெறியில் மின்று உன்னைத் தியானிக்கும் அன்பர்களின் ள்ாத்தில் நிலைத்து கின்று அருள் பாலிக்கும் பயே அறிவின் அ றி வா ய் அமரும் அம்மையே! உன் 'னக் குறிக்கும் பாடல்கள் கொள்ளை கொள்?ளயாய் யார் படும்படி அருள் புரிவாயாக. (கு) அறிவின் அறிவே - 'அறிவுக்கறிவாகி'கந்தர் கலிவெண்பா. உள்ளத் துள்ளே தறி Gтóðг — 'தொழுமடி யார் கெஞ்சினுள்ளே கன்ருப்பூர் கடுதறி யைக் காணலாமே'-அப்பர் - 6 - 61. பாடல் கொள்ளை கொள் ஆளயாய்ப் பட : (நிகர் சந்தத்) தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய்'- திருப்புகழ் 860. (மூன்றும் பத்து உரையாதிய முற்றும்.)