பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வைஷ்ணவி சங்கிதிமுறை சம்பந்தரின் தேவாரத்தைப் பெற்றது ; இங்கு சுவாமி - முல்லைவனாகாதர் ; தேவி - கோதையம்மை. 5. வின ஒழிய வெயிலே நிகர் வெவ்வினை விட்டியருள் குயிலே நிகர் மென்மொழி கொண்டவளே ! மயிலே நிகர் சாயல் வகிப்பவளே ! அயிலே நிகர் கண்ணது கொண்டவளே ! (உ) குயில் போன்ற மொழியையும், மயில் போன்ற சாயலையும், அயில் (வேல்) போன்ற கண்களை யும் கொண்ட தேவியே வெயில் போல என்னைச் சுடுகின்ற கொடிய வினையை ஒழித்து அருளுக. (கு) வினைத்துயர் வெயில்போலச் சுடும் ; வெப் பொடு விரவியோர் விஜனவரினும் என்ருர் சம்பந்தர் (3-4-7), சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்போது’ என்ருர் அப்பர் (4-92-19). 6. வினை ஒழிய அயிலா எனுகல் லடியார்க் கருளும் மயிலா எனவுன் மகனைத் தொழுவேன் சயிலாங் கனேயே தமியற் சுடுமல் வெயிலாம் வினைவி டுறவேண் டுவனே. (உ) வேலா!' என்று உரைக்கும் கல்ல அடியார் களுக்கு அருள்புரிகின்ற மயிலா! என்று உன் குமாரன் முருகனைத் தொழுவேன்; மலைமகளே ! அடியேனைச் சுடுகின்ற வினை என்கின்ற வெயில் அழிவுறுவதற்கு நான் உன்னை வேண்டிக் கொள்வேன். o (கு) சயிலாங்கனை - சயிலம் - மலை அங்கனை. பெண். . . . * * * **, *