பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 13. (உ) திருமுல்லை வாயிலில் வாழும் தேவியே : சிதம்பரத்திற் சிவகாமி என்னும் பெயருடன் திகழ் பவளே கல்லைப்போல அழுத்தமாக இருந்த என் கெஞ்சைக் கனி என கெகிழும்படி ஆக்கிய உனது கருனையின் அளவுக்கு ஒரு முடிவு எல்லை இஃதெனக் குறிக்கும் ஒரு அளவு அடையாளம் உண்டோ ! (கு) சிதம்பரத்தில் தேவி - சிவகாமி ; கல்லக்கனி யாக்கியது ஒரு அற்புதமான வித்தை. கல்லைமென் கனியாக்கும் விச்சைகொண்டு என்னை கின் கழற்கு அன்பன் ஆக்கினய், எல்லையில்லை கின் கருணை எம் பிரான்' - திருவாசகம், 5-94. 21. தேவியைத் தொழுது திருமகளின், கலைமகளின் அருளைப் பெற அருணும் புஜமாம் அதில்வாழ் திருவின் அருணும் பெற, கா மகளின் அருளால் தெருணும் பெற, கல் அவிகா சியில்வாழ் கருளும் பிகையின் கழல் நாம் தொழுவாம். (உ.) செந்தாமரையில் வாழும் இலக்குமியின் அருளைப்பெறவும், சரஸ்வதிதேவியின் அருளால் தெள்ளிய அறிவைப் பெறவும், காம் அவிநாசித் தலத்தில்வீற்றிருக்கும் கருணும்பிகையின்திருவடியைத் தொழுவோமாக. ' (கு) அவிநாசித் தலத்தில் தேவிபெயர் 'கரும்ை பிகை. அவிநாசி - கோயமுத்துார் ஜில்லா திருப்பூர் ரெயில் ஸ்டேஷனிலிருந்து 8 மைல். அருண - அம்பு ஜம் - சிவந்த தாமரை : திரு - இலக்குமி அரும்ை பெற - அருள் F. நர்ம் - பெற : நாமகள் - சரஸ்வதி: தெருள் தெளிந்த அறிவு.