பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வைஷ்ணவி சங்கிதிமுறை 22. மெய்ந் நெறியில் நிற்க ஐயாற் றினிலே அறம் போற் றுகிருய் பொய்யாற் றினில்கான் புகுதர் வகைரீ செய் ; யாற் றினையே திருமா முடிமேல் வை யாற் றலினுன் மகிழ்வை னவியே ! (உ) (கங்கை) ஆற்றை அழகிய முடிமேல் வைத் துள்ள (ஆற்றல்) சக்தியைக் கொண்டவராம் சிவனர் மகிழும் வைணவித் தேவியே! திருவையாற்றில் 'அறம் வளர்த்த காயகி யாய்த் திகழ்கின்ருய். பொய் யான வழியில் கான் புகாதபடி நீ அருள் செய்வாயாக. (கு) திருவையாற்றில் தேவியின் திருகாமம் 'அறம் வளர்த்த காயகி (தர்ம சம்வர்த்தனி): பொய் ஆறு - தப்பான வழி. வை ஆற்றலினன் - வைத்த திறம் வாய்ந்தவன். புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் கன்னெறி ஒழுகச் செய்து. . என்னையும் அடியனுக்கி... ஆண்டவள்ளல் - கந்தபுராணம், 6-24-262 23. திருவடிக்கீழ்ச் சேர இராமே சுரபர் வதவர்த் தனியே மராமேழ் கடிங்தோன் பினர்வங் தவளே ! அராமேக கிலா அணிவார்க் குரியாய்! தராயோ அடிக்கீழ்த் தலைக்கோர் மறைவே. (உ) ராமேசுரத்தில் பர்வத வர்த்தனி (மலை வளர் காதலி) என்னும் பெயருடன் திகழ்பவளே ! மராமரம் ஏழை (அம்பால்) அழித்த திருமாலின்