பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வைஷ்ணவி சங்கிதிமுறை குளக்கரையில் அழுவதைக் கண்ட தேவி பொற்கிண் ணத்தில் பாலமுது தந்து அக் குழந்தையை ஞானசம் பக்த ராக்கினள்.-தேவி அலங்காரம்-பாடல் 75 பார்க்க. 28. அருள்பெற ஊனுய் உயிராய் உயிரின் உயிராய் வானுய் கிலனுய் வளியாய் ஒளியாய் ஆனய் ! உனதா ரருளைப் பெறவே தானு னழுவேன் தயைசெய் உமையே! (உ) ஊன் (உடல்), உயிர், உயிர்க்குயிர், வான், கிலன், காற்று, ஒளி இவை எல்லாம் ஆனவளே! உனது அருளைப் பெறுவதற்காகத்தான் கான் அழுவேன்; தயை புரிக ; தாயே! (கு) பெறவேதான் கான் அழுவேன் - எனப் பிரிக்க. 29. தாங்கி அருள அனைத்தா முல கங்கள் அளிப்பவளே ! உனைத்தான் கிதமும் தொழுதே ஒழுகேன் மனைத்தாங்கலில் வேதனை வாட்டும் எனை ! எனைத் தாங்குநர் யாருளர் நீயலதே. (உ) எல்லா உலகங்களையும் காத்து ரட்சிப்ப வளே ! உஇன நான் கித்தமும் தொழுகின்ற ஒழுக்கம் அற்றவய்ை இருக்கின்றேன். இல்லறச் சுமையாம் வேதனை என்னை வாட்டுகின்றது. உன்னை அன்றி என்னைத் தாங்கிக் காப்பவ்ர் யார் உளர் (ஒருவரும் இல்ல்ை என்றபடி) ਾਂ o m ". и н. " " " и H - у ccca “. i ■ 誓 யைத் தாங்குதலில் சிமுசேர்க் கவலையில். தாங்கல்