பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி , 31 மாலை. அகலம்-மார்பு. இகழும் காலன் இதயத்தும் என்னுளும் திகழும் சேவடியான்.'-சம்பந்தர் 3-50-2 49. தேவி ப்ரத்யrமாக எனதா ருயிரே! எழிலார் உமையே ! உனதா ளிணையை உணர்வோ டுநிதம் மனதால் வழிபாடுகளே செயுமென் முனதாக எழுந்தருள்வாய் முதல்வி ! __ (உ) என் ஆருயிரே ! அழகிய உமையே! முதல்வி ! உன் திருவடியைத் தினந்தோறும் கருத்துடன் தியானித்து வழிபடும் என் கண்எதிரே எழுந்தருளுக. (கு) முனதாக - முன்னதாக 50. பூரம் நன்மை பயத்தல் அப்பூரமூர் அம்மையும் அத் திருவும் மைப்பூசு கணுக வகிப்பவளே ! கப்பூரம் கயங்தவளே எனலும் முப்பூரமும் கன்மை முகிழ்த்திடுமே. (உ) அந்தப் பூரவாகினியாகிய சரஸ்வதியையும் அந்த இலக்குமியையும் கண்களாகக் கொண்டவளே ! பூர நகூடித்திரத்துக்கு உரியவளே' என்று கான் கூறித் துதித்தால் (பயன்னத்துக்கு ஆகாத பூரம், பூராடம், பூரட்டாதி என்னும்) மூன்று (பூர) கrத்திரங்களும் எனக்கு நன்மையையே தருவனவாகும். கு) பூரம் ஊர் அம்மை-பூரம்-பூரானை வாகனமாக ஊர்கின்ற அம்மை-சரஸ்வதி. பூரவாகினி-சரஸ்வதி (திவாகரம், == நாமதீப. 1 = :நிகண்டு). r, * பூரப் * * பரி வரு பாமடந்தை பாரதி ;- உபதேச காண்டம் . (ஞான