பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வைஷ்ணவி சங்கிதிமுறை 47. தேவியும் சிவனும் கலப்பதால் ஆண்பெண் மகிழ்தல் ஆண்பெண் ணவர் கூடி மகிழ்வடைதல் ஆண்பெண் ணென அச் சிவன் உன்னுடனே மாண்போடு கலந்து மகிழ்வதனுல் ஏண்பெற்ற இடைக் கொடியே உமையே! (உ) பெருமை வாய்ந்த கொடியிடை உமையே ! சிவபிரான் தேவியாகிய உன்னுடனே கலந்து மகிழ்வ தால்தான் உலகில் ஆண்பெண் கூடி மகிழ்வுறு கின்ருர்கள். (கு) ஏண் - பெருமை, பெண்பால் உகந்திலனேல்.. இரு கிலத்தோர் விண் பாலி யோகெய்தி விடுவர் காண் சாழலோ-திருவாசகம் 12-9. போகம் ஈன்ற புண்ணி யன் -தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக் கெல்லாம் போகத்தை உண்டாக்குகின்ருன் -சிந்தா மணி 362, உரை. 48. தேவியின் திருவடி பதிந்த இடங்கள் பொன்ரு இளம்பூங் கொடியே! உமையே ! உன்ரு மரைத்தாள் உதை உண் ட்யமன் தன்ரு ரகலத் துமென் கண் தனிலும் கன்ருக அழுந்தி கலங் தருமே. (உ) அழிவிலாத இளம்பூங்கொடியான தேவியே ! உதை தந்த உனது திருவடி காலனுடைய மார்பிற்பட்ட படியால் அத்திருவடி அவனது மார்பிலும், (உன் திருவடியை நான் தரிசித்து மகிழ்வதால்) அத்திருவடி எனது கண்ணிலும் பதிந்து கலத்தைத் தருகின்றது. (கு) பொன்ரு (த)-அழியாத, உன்ருமரை - உன் தாமரை தன்ருரகலத்து - தன்தார் அகலத்து. தார்.