பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவித் துதிக் குறட்பா (தேவி ஷட்கம் 1 கவையே எ2னயென்றும் காடா வகைக்குச் சிவையேரி என்மனத்திற் சேர். கணமேனும் என்ஜனக் கடைக்கண்பார் பூவின் மனமே உமையேரி வந்து. 3 தவியே தவித்துன்னைத் தாயேயென் றேத்தும் புவியோர்க் கருள்வாய் புரங்து. == 4. சித்தத் திருத்தியுனைச் சேவித்துப் போற்று பத்தர்க்கு யேன்ருே பற்று. (கின்ற 5 வைதேகி காயகனும் மாலோன் திதித்தொழிலிற் கைதேர்ந்த கன்னிரீ காண். 6 மைவிளங்கு கண்ணியே! வைணவித் தேவீரீ கைவிடா தென்றுமெனக் கா. குறிப்பு :-இவ்வாறு குறட்பாக்களின் முதற்சீரின் இரண்டாம் - எழுத்துக்களை ஒன்றுசேர்க்க வைணவித்தேவி' என, நடு எழுத்தலங்காரம்போல, வருவது காண்க.