பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வைஷ்ணவி சங்கிதிமுறை (உ) வைணவித் தாயே ஒப்பில்லாத உனது திரு வடிஆஃளப் போற்றிப் புகழும் வழியை நாடுகின்றேன் இல்லை பக்தி வழியைக் காணும் கலத்தையும் அறி கின்றேன் இல்லை; பல நாள்களாக அங்கும் இங்கும் தேடித் திரிந்து வாடினேன். என்னைக் கடைக்கணித்து ஆண்டருள்வாயாக. (கு) தேவியின் கடைக்கண்ணின் பெருமையைத் 'தனக்தரும் கல்வி தரும்ஒரு நாளுக் தளர்வறியா, மனக் தரும் தெய்வ வடிவுக் தரும் கெஞ்சில் வஞ்சமில்லா, இனந்தரும் கல்லன எல்லாம் தரும் அன்பர் என்ப வர்க்கே, கனந்தரும் பூங்குழ லாள் அபிராமி கடைக் கண்களே (se)-எனவரும் அபிராமி அந்தாதியி2 GE. IT GURT 55. 5. திருவடியே என் வைப்பு எனும் உள்ளத்தைப் பெற உதிக்கின்ற செங்கதிர் போல்வன உன்றன் உபயபதம் துதிக்கின்ற அன்பர்தம் செஞ்சொற் ப்ரபந்தமே தூமலரா மதிக்கின்ற மாதங்கி! நின் கழற் போததை வைப்பெனவே பதிக்கின்ற உள்ளத்தை யான் பெறு வேனே பகருதியே. (உ) அன்பர்களுடைய துதிப் பாடல்களையே தூய மலர் அர்ச்சனையாகப் பாவிக்கின்ற தேவியே! உனது பாதங்கள் உதிக்கும் செஞ்சூரியனது ஒளியைக் கொள் வன. அத்தகைய உனது திருவடி மலர்களே எனது சேமப் பொருள் என்று எண்ணும்படியான திடமனதை கான் பெறுவேன சொல்லியருள். (கு) உதிக்கின்ற கதிர்-காலைக்கதிர்-இளஞ்சூரியன். செஞ்சொற்ப்ரபந்தமே துாமலர்- அற்சனை பாட்டே யாகும்.”-பெரிய புரா. (தடுத்தாட்) மாதங்கி-மதங்க "முகிவரின் குமரி, மதங்கர் என்னும் யாழ்ப்பாணர் குலப்