பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம். 39 தந்து என்னே ஆண்டருளத் தயை புரிதி, ராஜ லசல்டிமியே! நீ பரமசிவனது இடது பாகமாம் இடத் தையும் கொண்டாய் ; இந்த பாகோ பாரத்தும் இடம் கொண்டாய். (கு) சிவபிரானது இடதுபாகம் எவ்வளவு பிரிய மான இடமாய் உனக்கு உளதோ அவ்வளவு பிரிய மான இடமாய் இந்த பாகோபாரமும் உனக்கு உள்ளது என்றபடி. 3. துதிப்பேன் இல்லையென் திைவண் ஈபவர் நெஞ்சில் இலகிகிற்கும் தில்லையர் பாகத் திடமது கொண்ட செழுந்திருவே ! முல்லை வனமமர் வைணவி சூலி முதல்வி மெத்த நல்லை நீ என்றுனை நாத்தழும் பேற நவிலுவனே. (உ) இல்லை என்று சொல்லாமல் இரப்பவர்க்கு ஈபவர்தம் கெஞ்சில் விளங்கும் சிதம்பர நாதரின் இடது பாகத்தைக் கொண்ட தேவியே திருமுல்லைவாயிலில் விளங்கும் தேவியே சூலியே 1 முதல்வியே ! நீ மிக நல்லவள் என்று உன்னை கான் என் காத்தழும்பேறப் போற்றித் துதிப்பேன். --- (கு) தில்லையர்-சிதம்பரத்துச் சிவபிரான். இவண்இப்பூமியில். 4. கடைக்கணித்தருள் ஈடிலா உன்றன் இணையடி போற்றி இயம்புதற்கு நாடிலேன், பத்தி வழியினைக் காணும் நலமறியேன், தேடினேன் கானிங்கும் அங்குமாய்ச் சென்று திரிந்து பன்ள்ை வாடினேன், என்னைக் கடைக்கணித் தாண்டருள் ഞഖങ്ങിഥേ