பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வைஷ்ணவி சங்கிதிமுறை நூல் 1. பூசித்துத் துதிப்பேன் அளிஉணுப் பூஇட்டென் அன்பெனும் தூபமிட் டானந்தமாய்க் களிஉண்டு தோத்திரத் தாலுமை யே! உனக் கண்டு நிற்பேன் வளிஉண் அரவை அணிவோன் திருமுல்லை வாயகத்துத் தளிஉளும் பாகோபார்ம் தன்னிலும் வாழ்கின்ற சங்கரியே! (உ) வாயுபக்ஷணியான பாம்பை அணியும் சிவ பிரான் வீற்றிருக்கும் திருமுல்லை வாயிற் சிவாலயத் துள்ளும், பாகோபார்ம் என்னும் இடத்துள்ள ஆலயத்துள்ளும் வீற்றிருக்கும் சங்கரியே! (மானளிக பூஜையாக) வண்டு உண்ணுத என் இதய தாமரையாம் மலரால் பூசித்து, அன்பாகிய துாபம் இட்டு, ஆகந்தக் களிப்புடன் தோத்திரங்கள் பாடி, உமாதேவியே, உன்னைத் தரிசித்து கிற்பேன் கான். (கு) அளி - வண்டு. வண்டு உண்தை புது மலரிட்டு எனலுமாம். இதய தாமரை என்பதே கன்று ! வளி - காற்று. பாம்பு - வாயுபகூடிணி. தளி - கோயில். Bago Farm - பூரீ வைஷ்ணவி தேவி ஆலயம் உள்ள இடம். திருமுல்லை வாயிற் கோயிலுக்கு அருகில் உள்ளது. 2. ஆண்டருள ஆகமம் கற்றுன் அடியினில் வீழ்ந்தங் காற்றுதற்குத் தாகமுங் தந்தெனை ஆண்டருள் செய்யத் தயைபுரிதி பாகமும் கொண்டாய் பரமன் இடத்தே, பரிந்துவந்து பேகொபா ரத்தும் இடமது கொண்டாய் பெருந்திருவே. (உ) ஆகம விதிகளை அறிந்து உன் திருவடியில் விழுந்து அழுதற்கு வேண்டிய தாக உணர்ச்சியைத்