பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வைஷ்ணவி சங்கிதிமுறை என்னைத் தொடரும் வினையை நான் எவ்வண்ணம் ஒழிப்பேன் ? சொல்லியருளுக. (கு) துத்தியம்-தோத்திரம். 8. திருநாமங்களைக் கூற ஏத்திடும் அன்பர் வினைபொடி செய்யும் இறைவனெங்கள் மூர்த்தி மகிழும் முதல்வியே! முல்லை வனத்தவளே ! தீர்த்தமாம் உன்றன் திருப்பெயர் செப்பித் திருத்தமுறக் காத்தருள் எங்கள் குலமுழு தாளும் கயற்கணியே! (உ) எங்கள் குலமுழுதாளும் தேவியே போற்றும் அன்பர்களின் விஜனயைப் பொடி செய்யும் சிவர்ை மகிழும் தேவியே திருமுல்லை வாயிலாய் ! பரிசுத்த மான உனது திருநாமங்களைக்கூறி கான் திருந்தும் படிக் காத்தருள் புரிக. (கு) தீர்த்தம் - பரிசுத்தம். திருத்தம் - திருந்திய நிலை. கயற்கணி - மீன்போலும் கண்ணை உடைய வள் ; மீனட்சி. 9. ஈதற்குணம் பெற ஐயை என் ருேதி அலரிடும் அன்பர் அகந்தையெல்லாம் நையவே செய்கின்ற நல்லுற வாகிய காரணியே ! நொய்யிற் பிளவள வேனும் பகிர்கின்ற நுண்ணறிவை உய்யும் படிதந் தருளுதி அம்மே ! உமையவளே ! (உ) அம்மை உமையே தேவி என உன்னைத் துதித்துப் பூஇட்டுப் பூசிக்கும் அன்பர்களின் ஆன வத்தை ஒடுக்கி நன்மையைத் தரும் காரணி ஒரு கொய்யின் பிளவு அளவாவது இரப்பவர்க்கு ஈய