பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 43 வேண்டும் என்னும் கற்புத்தியை கான் உய்யும்படி எனக்கு அருள்வாயாக. (கு) இயை-ஆர்யை, மேலானவள்-பார்வதி. கொய் யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்”-கந்தர் அலங் காரம், 18. 10. சிங்தையில் வந்து அமர்க ஒப்புனக் கில்லா தொளிர்கின்ற சோதீ ! உறு துணையே ! மைப்படி கண்ணி மலைதரு கிட்கள மா மணியே ! எய்ப்பினில் வைப்பாய் இலகும் உமையே! இளங்கொடியே! செப்பருங் தேவீ ! என் சிந்தையில் வந்து சிறந்தருளே. (உ) ஒப்பிலாத ஜோதியே : உற்ற துணையே ! மை பூசிய கண்ணியே! இமயமலை ஈன்ற சுத்த ரத்தினமே 1 சேமப் பொருளே ! சொால்லுதற்கரிய தேவீ ! என் சிந்தையிற் குடி கொள்வாயாக. (கு) எய்ப்பினில் வைப்பு : இளைத்தபோது உதவ sos, 13.35 Gustogir. Reserve Fund; Savings Bank Amount , காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க - திருவாசகம், 3-105. வாழ்முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே ”-டிெ, 6-39. 11. அபிராமிப் பட்டர்க்கு அருளியது ஓ மெனும் மந்திரத் துள்ளே ஒளிரும் ஒளிவிளக்கே ! நாமெனும் ஆணவம் கண்ணு அபிராமிப் பட்ட்ர்பொருட் டாமெனப் பெளர்ணமி அன்றுறச் செய்தாய் குழையெறிந்தே தேமெனும் இன்சொற் கிளியே குயிலே திரிபுரையே! (உ) ஒம் என்னும் பிரணவ மந்திரத்துள் ஒளிரும் விளக்கே 1. ஆணவம் அற்ற அபிராமிப் பட்டரைக்