பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& i அன்னையின் பாதசேவை ஜகத்குரு. காஞ்சிகாமகோடி பீடாதிபதி சங்கராசார்ய சுவாமிகளின் ள்வாக் அரு তে எல்லாச் சக்திகளுக்கும் காரணமாக, ஆதார சக்தியாக இருப்பது பராசக்தி; அம்பிகை, அன்னை, அம்பாள்,ஆதிசக்தி என்ற பதங்களெல்லாம் இந்த முதற் பொருளைத்தான் குறிக் கின்றன. எல்லோரும் தங்கள் கூேடிமத்துக்காகவும், லோக கேடிமத்துக்காகவும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும். எனக்கு முக்கியம் அம்பா ள். அம்பாளின் சரளுர விந்தத் தைத்தான் நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்: உலக கூேடிமத்துக்காக. அம்பாளும் ஸ்வாமியும் சேர்ந்து அர்த்தநாரீச்வரராக இருக்கிருர்கள். லோக rேமத்தின் பொருட்டு ஒரே பிரம்மம் பரமசிவஞகவும், மகாவிஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும் இருந்தாலும் இவையெல்லாம் ஒரே ஸ்வரூபம். ஒரே பரமாத்மா மூன்று ரூபத்தை எடுத்துக்கொண்டு இவ்வாறு லோகத்துக்கு அனுக்ரஹம் செய்வதற்காகவே செயல்படுகிறது. ' பிரம்ம விஷ்ணுசிவாத் மிகாயை ” என்று அம்பாளுக்கு ஒரு பெயர். இது ஸரஸ்வதி அஷ்டோத்தரத்தில் வருகிற ஒரு காமா. இதே போலத்தான் லக்ஷ்மி அஷ்டோத்தரத்திலும் ஒரு காமா இருக்கிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் அம்பாள் தான் பிரம்ம ரூபமாக சிருஷ்டித்தொழிலைச் செய்பவளாகவும், கோவிந்த ரூபிணியாகக் கோப்த்ரீயாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹார்ருயினியாகவும் விளங்குகிருள் என்ற கருத்து காணப்படுகிறது. அவள் ஒருத்திதான் இப்படி விளையாடு கிருள். இதைப் புரிந்து கொண்டு அவளுடைய சரணுரவிந்தத் தியானம் பண்ணி நம் மதத்தை ரட்சிப்பது நமது கடமை. காம் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்று வெறும் பேச்சளவில் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. இந்த ee€eట్రోలeట్రeegeeట్రలలeeéఅతిత్స 33333333333333333333335్క H © «» 홍 }