பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பொன்னடியில்

     பூக்காடு.

ஆத்தி சூடிக் ககலவுரை - ஆக்கிய கோ.வைத் தியலிங்கர்

நாத்திறம் மிக்கார், என்றந்தை

நாட்டும்புலமைத்தொழில்புரிந்தார்

சாத்துயர் அறியா எனைவிடுத்துச் - சார்ந்தார் புகழில்;அவர்க்கிந்தப்

பூத்திறம் நாட்டும் பூக்காட்டைப்

பொன்னடிக் கிட்டுப்போற்றுவனே
       -கோவை, இளஞ்சேரன்.