உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

127

2400 Square feet or 60 feet long and 40 broad make 1 Ground ௨௲௪௱-குழி கொண்டது அல்லது அடி-௬௰-ம்-௪௰-மாகியது-௧-மனை
24 Grounds or 57600 sq. feet make 1 Cawny ௨௪-மனை கொண்டது-௧ காணி
Section Fourth னாலாம் பிரிவு
OF TIME. காலத்தின் பிரமாணம்.
60 Seconds make 1 Minute ௬௰-தற்பறை கொண்டது-௧-வினாடி.
24 Minutes make 1 Indian hour ௨௪-வினாடி கொண்டது ஒரு நாழி
60 Minutes or 2½ Indian hours make l Hour ௬௱-வினாடி அல்லது ௨½-னாழி- ஒரு மணி
24 Hours or 60 Indian hours make 1 day ௨௪-மணி நேரம்-அல்லது-௬௰- நாழிகை ஒரு நாள்
7 Days make 1 Week ௭-னாள் ஒரு வாரம்
12 Months or 365 days make 1 Year ௰௨-௴-அல்லது - ௩௱௬௰௫-நாள் கொண்டது ஒரு வருஷம்
Leap Year ௩௱௬௰௬-னாள் கொண்ட வருஷம்
Julian Year ௩௱௬௰௫ - னாள் கொண்ட வருஷம்
CHAPTER XXXII.

௩௨. தொகுதி

A FEW REVENUE TERMS.

வரவு சிலவு காரியங்கள் பார்க்கினற சமூஸ்தானத்தில் வழங்குகின்ற சில வார்த்தைகள்.

Section First முதற்பிரிவு
Adawlut, Justice ஞாய ஸ்தளம்
Ameer, Nobleman பெரிய வங்கிஷவான்
Aumany; Charge நம்பிக்கை , அடைக்கலம்
Aumeen கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பணம் சேர்மானம் பண்ணுகிறவன்
Aumildar, agent ஒரு உத்தியோகத்திலே காரியஸ்தனாயிருக்கிறவன்