உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

ENGLISH GRAMMAR

SECOND FUTURE TENSE
எதிர் முன்னெதிர் காலம்
Singular
ஒருமை
1st person If I shall or will have had.
த. எனக்கிருக்குமாகில்.
2nd person If thou shalt or wilt have had.
மு. உனக்கிருக்குமாகில்.
3rd person. If he shall or will have had.
ப. அவனுக்கிருக்குமாகில்.
Plural
பன்மை
1st person If we shall or will have had.
த . எங்களுக்கிருக்குமாகில்.
2nd person If ye or you shall or will have had.
மு. உங்களுக்கிருக்குமாகில்.
3rd person If they shall or will have had.
ப. அவர்களுக்கிருக்குமாகில்.
INFINITIVE MOOD
அநந்த விதம்
PERFECT TENSE
நிகழ் காலம்
Singular
ஒருமை
To have
உண்டாயிருக்க—கிறதற்கு—படிக்கு
Perfect
இறந்த காலம்
To have had
உண்டாயிருந்ததாக—இருந்தால்
Participles
எச்சங்களாவன
Present or Active
நிகழ் கால வினையெச்சம்
Having
உண்டாகி
Perfect or Passive
இறந்த காலப் பெயரெச்சம்
Had
உண்டாயிருந்த
Compound Perfect
தொடரிறந்த கால வினையெச்சம்.
Having had
உண்டாயிருந்து
How is the Auxiliary and Neuter verb
உதவி வினையும்—பொது வினையுமாகிய இருக்கிறதென்னும் வினை
To be conjugated?
விகாரப்படுவதெப்படி?
In the following manner
அடியில் வரும் விதமாய் விகாரப்படும்.