இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
A VOCABULARY IN
The Basilical vein | கரத்தின் நரம்பு |
The Mesaraic vein | ஈரல் நரம்பு |
The Vitals | சரீரத்தில் உயிர்நிலையான இஸத்தானங்கள் |
The Vital spirit | உயிர்சத்துவம், உயிராகாரம் |
The Animal spirit | சரீர ஆகாரம், சரீரதத்துவம் |
A Bone | எலும்பு |
A Marrow bone | ஊனெலும்பு, மூளையெலும்பு |
Marrow | ஊன், மூளை |
Section Fifth. | அஞ்சாம் பிரிவு. |
BLEMISHES OF THE BODY. | சரீரத்தின் பழுதூனங்கள் |
A Wrinkle | திரங்கல், திரை |
A Pimple, a Red pimple | முகப் பரு |
A Wheal | சின்னப் பரு |
A Blister | கொப்பிளம் |
Freckles | வெய்யல் காங்கையின் மச்சம் |
Pock holes | வயிகுரியன் அடையாளம் |
A Gland | சதைக் கட்டி |
A Mole, Spot, Speck | மச்சம் |
A Blain | கொப்பிளம், பரு |
A Boil, felon | பரு |
A Wen | சரீரத்திலுண்டாயிருக்கிற கட்டி |
A Wringworm, tetter | வட்டத் தேம்பல் |
A Wart | மறு |
Sinew, shrunk | ஒட்டு நரம்பு |
A Polypus | நாசியில் படருகிற வீக்கம் |
The Itch | சொறி |
Pearl in the eye | கண்ணில் பூ |
The Scurf | பொடுகு, சிராய் பொடுகு |
The Scab | சொறி |
Blearedness, Blear-eyes | பீளை கண், நீரிடுகிற கண் |
A Cataract, a Web in the eye | பித்தகாசம் |
A Hunch, Hunch-back A Crump shouldered | கூன் |