இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
A VOCABULARY IN
| A Monster | தேவாங்குப் பிள்ளை |
| The after birth, Secundine | நஞ்சுக் கொடி |
| A Monstrous Birth | தேவாங்குப் பிள்ளைப் பேறு, சுபாவந் தப்பின பேறு |
| A Twin Birth | றெட்டைப் பேறு |
| A First Born | தலைச்சன் |
| A Second Born | இடைச்சன் |
| Twins | றெட்டைப் பிள்ளைகள் |
| A Natural Child, Bastard | வைப்பாட்டிப் பிள்ளை, விவாகமில்லாதவள் பிள்ளை |
| A Legitimate Child | சமுசாரி பிள்ளை, சுதந்தரத்தின் பிள்ளை |
| An Adopted Child | மஞ்சனீர் பிள்ளை |
| An Adoption of Children | புத்திர சுவிகாரம் |
| A Foundling | கண்டெடுத்த குழந்தை |
| A Cuckold | பெட்டைமாரி |
| Cuckoldom | பெண்டுமாரித்தனம் |
| A Concubine | வைப்பாட்டி, கூத்தியார் |
| Concubinage | கூத்தித்தனம் |
| A Christening, Baptism | ஞான ஸ்நானம், ஞான தீட்சை |
| A God Father | ஞானத் தகப்பன் |
| A God Mother | ஞானத்தாய் |
| A God Son | ஞானப் பிள்ளை |
| A God Daughter | ஞானப் பெண் |
| A He Gossip | உடன் தகப்பன் |
| A She Gossip | உடன்தாயார் |
| A Nurse | தாதி |
| A Sucking Child | பாலுண்கிற குழந்தை |
| A Weaned Child | பால் மறந்த குழந்தை |
| A Foster Father | வளர்த்த தகப்பன் |
| A Foster Mother | வளர்த்த தாயார் |
| A Foster Child | வீட்டு வளப்பு, வளர்த்த பிள்ளை |
| A Foster Brother | வீட்டு வளப்பான சகோதரன் |
| A Widower | தராமிழந்தவன் |
| A Widow, Dowager | கைம்பெண்சாதி |