உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

39

Widowhood கைமைத்தனம்
Section Third. மூன்றாம் பிரிவு.
CONSANGUINITY ரெத்தக் கலப்பு
Affinity சம்பந்தம், மச்சின முறை
Relations, Kindred உறமுறை
A Kin கிட்டின உறவு
A Far Kin தூர உறவு
A Near Kin கிட்டின உறவு
A Kinsman உறமுறையான்
A Kinswoman உறமுறையானவள்
A Kinsfolk சம்மந்தி
A Family சமுசாரம், குடும்பம், வங்கிஷம்
Ancestors, Forefathers மூதாக்கள், பிதாபிதாக்கள், பிதிர்
The Descendant, Posterity சந்ததி, பின்னடியார்
An Heir Inheritor சுதந்திரன்
An Heiress சுதந்திரக்காறி
A Joint-heir சுதந்திரப் பங்காளி, தாயாதிகள்
The Estate ஆஸ்தி
An Inheritance, Heritage சுதந்திரம்
A Patrimony பிதிராட்சனை
An Orphan தாய் தகப்பனில்லாத பிள்ளை
A Guardian தாதா, தாய் தகப்பனில்லாதப் பிள்ளையைப் பராமரிக்கிறவர்
A Guardianship தாதாவினூழியம்
A Pupil பராமரிக்கப்பட்ட பிள்ளை
A Master இசமான், தொரை
A Mistress அம்மாள், தொரைசாணி
Housewifery, Economy குடித்தனம், குடிவாழ்க்கை
A Thrifty, or Saving Person பிடிமானமாய் சிலவழிக்கிறவன்
A House wife சமுசாரி, வீட்டுக்காரி
Frugality, Sparingness பிடிமானம், கையிறுகல்
A Landlord வீட்டுக்குடையவன்
A Landlady வீட்டுக்குடையவள்