இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
47
| Reverence | வணக்கம், அஞ்சிக்கை |
| Awe | அச்சம், அஞ்சிக்கை |
| Humility | மனத் தாழ்மை |
| Humiliation | தாழ்த்துதல் |
| Penitence | தவம், பாவ மனஸ்தாபம் |
| Austerity | கொடுந்தவம் |
| Condescension | இளக்காரம் |
| Meekness | மெத்தனம், சாந்த குணம் |
| Humbleness | மனத் தாழ்மை |
| Gentleness | சாந்தம் |
| Tenderness | இரக்கம், உருக்கம் |
| Frankness, Frankliness | தாராள குணம், கவடில்லாத குணம் |
| Pity, Pitifulness | பரிதாபம், உருக்கம் |
| Mercy, Mercifulness | இரக்கம், தாட்சனை |
| Compassion | பட்சத்தாபம், மன உருக்கம் |
| Sympathy, Fellow-feeings | ஏக குணபட்சம் |
| Lenity, the Sweetness | குணயின்பம், தயவான குணம் |
| Grace | இன்ப குணம் |
| Good Nature | சற்குணம் |
| Bounty, Bountifulness | உதார குணம் |
| Goodness | நற்குணம், நன்மை |
| Friendship | சினேகம் |
| Union, Unity | ஒருமை |
| Concord | ஒப்பரவு, ஏகமனம் |
| Peace | சமாதானம் |
| Quiet, Rest, Ease | சவுக்கியம் |
| Quiescence | சாங்கபாங்கம் |
| Tranquillity | அமரிக்கை |
| Patience | பொறுமை |
| Long-Suffering | நீண்ட சாந்தமுள்ள |
| Longanimity | நீண்ட சாந்தம், கோபதாமசம் |
| Forbearance | கோபனாசம் பொறுமை |
| Forgiveness | மன்னிப்பு, பொறுமை குணம் |
| Placability | இரங்கு மனம், ஒப்பரவாகிற குணம் |
| Impartiality | முக மாட்டமில்லாமை, பட்சதாபமில்லாமை |