உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

A VOCABULARY IN

Sauciness அவமரியாதை, அவமரியாதைத் தாழ்வு, மிஞ்சின குணம்
Audaciousness உத்தண்டம், தாட்டிகம் பேசுதல்
Imprudence புத்தியீனம், அவிவேகம்
Impudence வெழ்க்கக்கேடு, வெழ்க்கமில்லாமை
Ill-humour கெட்ட குணம்
Crossness ஆகாத குணம், மூலக் குணம்
Disdain, Slighting அசங்கியம்
Scorn, Contempt அசட்டை
Scoff, Mockery, Banter ஆகடியம், சக்கந்தம், பரியாசம்
Neglect அசட்டை
Negligence அசதி, அசடு
Carelessness, Remissness அசடு
Fierceness, Violence கொடுமை, உத்தண்டம், உக்கிறமம்
Discord ஒவ்வாதத் தனம்
A Dispute தற்கம், வழக்கு, வில்லங்கம்
A Quarrel, a Strife சண்டை, வியாச்சியம்
A Squabble, a Broil அமளி, அமக்களம்
Frays சண்டை
Slippery Tongue அலப்பு வாய்
A Chat, Babbling, prattling வீண் பேச்சு
Dissension பிறிவினை
Variance மாறாட்டம், ஒவ்வாதத் தனம்
Impatience பொறுமையில்லாமை
Disgrace பங்கம், நிந்தனை, துற்கீற்தி
Dishonour கனயீனம், அபிமான பங்கம்
Discredit அபகீற்தி
Disservice கஷ்டம்
A Jest, Raillery ஆகடியம், நிந்தினை
A Taunt நிஸ்காரம்
An Irony ஆகடியம், பேசின வார்த்தைகளுக்கெதிரானது
A Repartee கூரிய புத்தியான உத்திரவு
A Witty saying கூரிய புத்தியான சொல்
A Slander நிந்தை, அபதூறு, துற்கீற்தி