உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

A VOCABULARY IN

A Cloth பிடவை
A Long Cloth முழப் பிடவை
The Trimming ஓர அலங்காரம்
The Wrist Band மணிக்கட்டு சீலை
The Gusset உறுதிப்படப் போட்ட சீலை
The Hem வஸ்திர ஓரம்
Ruffles வஸ்திரத்தி கொசு வலை
A Pair of Stockings மேச்சோடு
A Pair of worsted Stockings கம்பளி மேசோடு
A Pair of silk Stockings பட்டு மேச்சோடு
The Garters மேச்சோடு நாடா
Wool ஆட்டு மயிர், கம்பிளி பண்ணுகிற மயிர்
Cotton பஞ்சு
Yarn நூல்
Thread நூலிழை
A Stitch ஒரு தையல்
A Bottom or Clew of Thread நூலுண்டை
Silk பட்டு
Velvet சூரியகாந்திப் பட்டு
Plush கம்பிளித் துணி
Shaloon நாணையக் கம்பிளி
A Stuff துணி, நாணையக் கம்பளி
Canvas ரெட்டுப் பிடவை
Cere-cloth மெழுக்குச் சீலை
Linen பிடவை
Cambric கேம்பிறிக்கு
Muslin சல்லாப் பிடவை
Salampore சிலம்போற்
Palampore பலம்போற்
Gingham கிண்டன்
A pair of Shoes செருப்பு சோடு
The Sole பாதரட்சையின் அடித்தோல்
The Straps வார்
A Pair of Boots தொப்பாரம்