உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

93

Section Fifth. அஞ்சாம் பிரிவு.
THE REMARKABLE TIMES OF A YEAR வருஷத்திற் கொண்டாடப்பட்ட சுப நாட்கள்
A Feast, Festival திருநாள்
New Year's Day புது வருஷம்
Christmas Day கற்தர் பிறந்த திருநாள்
The Epiphany மூன்றிராசாக்கள் திருநாள்
Lent தபசு நாட்கள்
Ash Wednesday நீறிடுகிற புதன்கிழமை
Palm Sunday குருத்தோலைக் கொடுக்கிற ஞாயிற்றுக்கிழமை
Maundy Thursday பெரிய வியாழக்கிழமை
Good Friday பெரிய வெள்ளிக்கிழமை
Holy Saturday பரிசுத்த சனிக்கிழமை
Easter-day or Paschal Day உயிர்த்தெழுந்தத் திருநாள்
The Ascension பரமண்டலமேறிய திருநாள்
The Resurrection உயிர்த்தெழுந்தத் திருநாள்
CHAPTER XV.

௰௫. தொகுதி

OF A SCHOOL AND EDUCATION.

பள்ளிக்கூடமுங் கல்வியினுடைவும்.

Section First முதற்பிரிவு
A School பள்ளிக்கூடம்
A Free School தருமப் பள்ளிக்கூடம்
A Boarding School சாப்பாடு கொடுக்கிற பள்ளிக்கூடம்
An Academy சாஸ்திரப் பள்ளிக்கூடம்
An Education படிப்பு
Learning கல்வி
Master உபாத்தியார்
A Teacher கற்பிக்கிறவர்
A Tutor சிறுபிள்ளைகள் உபாத்தியார்
A Scholar சீஷன்
A Form வரிசை
A Bench விசிப்பலகை