பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(wwசு) தொல்காப்பியம். வினையெஞ்சுகிளவியுமுலமக்கிளவியு, மெனவெனெச்சமுஞ்சுட்டினி றுதியு,மாங்க வென்னுமுாையசைக்கிளவியும், ஞாங்கர்க்கிளந்தவல்லெழுத்து மிகுமே: இஃ தகரவீற்றுவினைச் சொல்லு மிடைச்சொல்லும் புணருமாறு ...றுகின்ற து: வினையெஞ்சுகிளவியும்-விலையையொழிப்பாகவுடைய வகரவீற்றுவினைச் சொல்லும் - உவமக்கிளவியும் - உவமவுருபாய் நின்ற அகரவீற்றிடைச்சொல் லும் - எனவெனெச்சமும் -- எனவென்னும்வாப்பாடா நின்ற அகரவீற்றி டைச்சொல்லும் -- சுட்டினிறுதியும் - சுட்டாகிய அகரவீற்றிடைச்சொல்லு ம்- ஆங்கவென்னுமரையசைக்கிளவியும் - ஆங்கவென்னும் கரவீற்றுரைய சையிடைச்சொல்லும் -- ஞாங்கர்க்கிள் ந்தவல்லெழுத்து மிகும் - முன்னர் க்கூறியவல்லெழுத்துமிக்கு முடியும் (எ-று )(உ-ம்)உண- தாவ-சாவ- என நி றுத்தி கொண்டான்- சென்றான் - தந்தான்- போயினான்- எனவும் கொள் ளெனக்கொண்டான்- சென்றான் - தந்தான் - போயினான் - எனவும் அக்கொ ற்றன்-சாத்தன்- தேவன்-பூதன் - எனவும் ஆங்கக்கொண்டான் - சென்றான்தந்தான்- போயினான் - ஆங்கக் குயிலுமயிலுங்காட்டிக் கேசவனை விடுத்துப் போகியோ ளேஎனவும்வரும். உவமம் வினையெச்சவினைக்குறிப்பேனுமொ ன்றெனொடுபொருவப்படுத்தனோக்கியவமவியலின்கணாசிரியர் வேறுபடுத்திக் கூறினார். என் வென்னுமெச்ச மிருசொல்லை யுமியைவிக்கின்ற நிலைமையானி டைச்சொல்லேர் தீதினுள்வேறோதினார். ஆங்கவென்பதேழனுருபின் பொரு ள் படவந்த தல்லாமை பாங்கவென்னுமுரை யூ ைசயென்பதனானுணர்க. இ வையியல்புகணத்துக்கண்முடியுமுடிபும்ஞ ந மயவஎன்புழிக்கூறிய தேயாம் அவை தர்வ-புலிபோல-கொள்ளென-ஆங்க - என நிறுத்திஞ ந மயவ முதலிய மொழியேற்பன கொணர்ந்து நிறுத்தியியல்பாமாறொட்டிக்கொள்க. (உ) - சுட்டின் முன்னர் ஞநமத்தோன்றி, னொட்டியவொற்றிடை மிகுதல் வேண்டும். இது. ஞநமயவவென்னுஞ்சூத்திரத்தான் மென்கணமியல்பாக வென்முற்கூ றியவதனை விலக்கிமிக்குமுடிகவென் றலினெய்திய து விலக்கிப் பிறி துவிதிவகு க்கின்றது. சுட்டின் முன்னர்ஞநமத்தோன்றின் - அகரச் சுட்டின் முன்னர்ஞ நமக்கண்முதலாகியமொழிவரின்--ஒட்டியவொற்றிடைமிகுதல் வேண்டும் - தத்தமக்குப் பொருந்தினவொற்றிடைமிகுதலைவிரும்பு மாசிரியன்- (எ-று)