பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர் மயங்கியல். (ளய கூ) ரை - செந்நாய் - தகர்- பன்றி- எனவி துவினையெஞ்சுகிளவி யென்பதனான்மி க்குமுடிதலைவிலக்கிற்று.ஊர-கேள் - செல்-தா-போ - எனவுயிரீறாகியவுயர்தி ணையென்னுஞ்சூத்திரத்தானியல்பாய்முடிவதீண்டுன கரங்கெட்டு அகரவீறாய் விளியேற்றுமுடிந்தமையினெய்தாததெய்துவித்தது. உண்மன குதிரை - செ ந்நாய்- தகர். பன்றி - என்பனவற்றிற்குண்ணுமெனவிரித்துயானுண்மன - நீயுண்மன - அவனுண்மன - என நிறுத்தி கூழ்-சோறு - தேன் - பால் - எனவரு வித்மாத்து இவற்றிற்குமவ்வாறேவிரித்துக்கொள்க. இங்ஙனஞ்செய்ய மென்பதன் பொருட்டாகிய மனவென்னுஞ்சொல் அக்காலம்வழங்குதலின் ஆசிரியர்மன வென்பதனையும் வேறாக வெடுத்தோதினார். யானும் நின்னோட ன்வருக - அவன் செல்க - அவள் செல்க-அவர் செல்க - என நிறுத்திக் காட்டின்க ண் - செறுவின்கண்- தானைக்கண். போரின்கண்-என வருவித்து முடிக்க இவை யேவற்பொருண்மையை முற்றமுடித்தன. ஏவல்கண்ணியவென்வேயேவல்க ண்ணாதனவுமுளவாயின் அவை. நீ செல்க-அது செல்க-அவைசெல்க"என நிறு த்திமுற்கூறிய காடுமுதவியவற்றைவருவித்து முடிக்க இவையேவற் பொருண் மையை முற்றமுடியாதன் அஃறிணையேவற்பொருண்மையைமுற்றமுடியா மைவினையியலுள் வியங்கோட்கண்ணேபொருளியலுஞ்செய்யுளியலும் பற்றி க்கூறுதும். மனவும் வியங்கோளுமெய்தாத தெய் துவித்தது. உண்டகுதிரை செந்நாய் - தகர் - பன்றி இதுவுமது இதற்குரியவுண்னாதகுதிரையென்னும் திர்மறையும் நல்லகுதிரையென்னுங்குறிப்புங் கொள்க. உண்ணிய கொண்டா ன் சென்றான் - தந்தான்- போயினான் - இது முன்னர் வினையெச்சம். வல்லெ ழுத்துப்பெறுகவென்றவினெய்திய துவிலக்கிற்று. அம்மகொற்றா - சாத்தா தேவா-பூதா - என்பதிடைச்செல்லாதலினெய்தர்ததெய்துவித்தது. இதுகே ளாய்கொற்றனே யெனவெதிர்முகமாக்கியவா றுகாண்க பல்ல குதிரை - பலகு திரை - சிலகுதிரை - உள்ள குதிரை - இல்லகுதிரை - செந்நாய் - தகர் - பன்றி - * னவொட்டுக இக்காலத்துப்பல்ல வென்ப துவழங்காது. இதுவும் விளக்குறிதெ ன்றாற்போலப்பலக்குதிரை யென் வல்லெழுத்தெய்திய தனைவிலக்கிற்று.விளி நிலைக்கிளவியாகியபெயர்முற்கூறாததனானே செய்யுமென்பதன்மறையாகி யசெய்யாதவென்பதற்கு மிவ்வியல்புமடிட கொள்க. அதுவாராதகொற்ற னெனவரும். இவ்வியல்புமுடிபிற்குச் செய்ம்மன் சிறத்தலின் வியங்கோட்கு முன்வைத்தார். ஏவல்கண்ணியவென்பதனானேவல்கண்ணாத துமுளதென்று