பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

(உய) - தொல்காப்பியம். கூறி மன்னிய பெரும் நீயெனவதாரணங்காட்டுகவெனின் து பொருந்தாது. கூறுகின்றான் அவனிலை பெற்றிருத்தல் வேண்டுமென்றேகருதிக்கூறு தலின் ஏவ ல்கண்ணிற்றோம். எல்லாவற்றினுஞ்சிறந்தபலவற்றிறுதி முற்கூறுகவெனி ன் அதுவழக்கிற்குஞ்செய்புட்கும் வேறுவேறுமுடி புடைத்தென்றற்குகு செ ய்யமுடியிவ் வியல்பு போற்பிறப்பின் றென்றற்கும் அகரவீற்றுண்முடிடர் கூாது நின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பு மிவ்வியல்புமுடிபு பெறுமென். றந்தம்பின்வைத்தார்.உண்டன குதிரை இது முற்றுவினை கரியன குதிரை இது முற்று வினைக்கு சிட்பு- இஃதியல் புகணத்துமுடிபு - ஞநமயவவென் பழிப் பொருந்துவனவெல்லாங்கொள்க. (க) வாழியவென் னுஞ் சேயென்பிளவி, யிறுதியகரங்கெடுதலுமுரித்தேன் இது எய்தியதன் மேற்சிறப்பு விதிவகுத்தது. வாழியவென்னுங்கிளவி - வாழி யவென் ஜசொவ்கப்படுஞ்சொல் -- சேயென் கிளவி - அதுதான் வாழுங்கால நெடுங்காலமென்னும் பொருளைத் தருஞ்சொல் - இறுதியகரங்கெடுதலு - முரித்து - இறுதிக்கண் அகரமுமதனாற்பற்றப்பட்டயகரவொற்றுங்கெட்டு முடிக லுமுரித்து எனவே கெடாது முடிதலே பெரும்பான்மை.--(எ-று). வாழிகோற்றா சாந்தா - தேவா-பூதா - எனவுரும் வாழியவென்பதேபெரும் பான்மை வாழியயான் : நீ -அவன் அவள் - அவர் - அது - அவை - இது மூன் றிடத் துஞ்சேறலின் உயிரீறாகிய முன்னிலைக்கிளவியு, மென் புழிமுன் னிலையிய ஃபாமென்ற தன்க ணடங்காதாயிற்று. இது பங்கோள். ஒன்றி னமுடித்தலானிஃதியல்புகணத்துக்கொள்க. வாழிநெள்ளா - எனவரும் இவைவாழ்த்தப்படும் பொருள் வாழவேண்டு பொன்னுங்கருந்தினனாகக் கூறு தலின் ஏவல்கண்ணிற்றேயாம். அல்லாக்கால்லாழ்த்தியல்வகையே நாற்பா. ற்குமுரித்தேயென்பதற்கும் வாழ்த்தியலாகச் சான்றோர் கூறிய செய்யுட்க 'ளூகம்பயனின்றாமென்றுணர்க. . . (ய} . உரைப்பெயர்க்கிளவி நீட்டமும்வரையார். இது அம்மவென்பதற்கெய்தா ததெய்துவித்தது. உலாப்பொருட்கி ளவிஎதிர்முகமாக்கும் பொருளையுடையவம்மாவென்னுஞ் சொல் - நீட்டமும் ரைபோர் - அகரமாகிநிற்றலேயன்றி ஆகாரமா 'ட் நீண்டு முடிதலையு நீக்கார். - (எ-று) அம்மா - கொற்றா சாத்தா-தேவா-பூதா - எனவரும்.உம்மையானீ ளாமையே பெரும்பான்மையாம். வரையா துகூறினமையினீட்சி யியல்புக.