பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளிமயங்கியல். (சுயரு) ததனான்வற்றின் மிசைபொற்றென் றுமகரங்கெடுத்த வதிகாரத்தானுயர்தி ணையாயினம்மிடைவருமென நம்மின் முன்னுமகரங்கெடுத்தார். அதனோடீ ண்டுமாட்டெறிதலின் து கொண்டீண்டுமகரங்கெடுக்க.அப்மினிறுதியென் புழித்தன் மெய்யென்றதனான் நம்முச்சாரியையினது மகரந்திரிதல் கொள் க. எல்லா நங்கையும்- செவியும் - தலையும் - புதமும் - என வொட்டுக. வரு மொழிவரையாது கூறலின் எல்லா நஞ்ஞாற்சியும்-- நீட்சியும் - என வேற்பன் வற்றோடுமுடிபறிந்தொட்டுக. நும்மெனொருபெயர்மெல்லெழுத்துமிகுமே இதுமகர வீற்றிற்குவல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்துவிதித்தது. நும்மெ னொருபெயர்மெல்லெழுத்துமிகும் - நும்மென்று சொல்லப்படுகின்ற விரவுப்பெயர் பொருட்புணர்ச்சிக்கண் மெல்லெழுத்துமிக்கு முடியும்.-- (எ-று) நுங்கை -செவி - தலை-புறம்- என வரும். மகரவிறுதியென்பதனான் மகரங்கெடுக்க . ஒன்றின முடித்தலென்பதனான் உங்கை என்பதுங்கொள் க.துரைவென்றதனான் ஞகர நகரங்கள் வந்துழிமகரங்கெடுதலு மொருபெ பளொன் றதனானொற்றுமிகுதலுங் கொள்க. நஞ்ஞாண் - நூல் - என வரும். இ ன்னுமொருபெயரொன்றதனான் நும்மணி-யாழ்-வட்டு- அடை-எனமகர ங்கெடாமையுங்கொள்க. அல்ல தன்மருங்கிற சொல்லுங்காலை, யுக்கெடதின்றமெய்வயினீவா, இ இடைநிலை இயீறு கேடரகர, நிற்றல் வேண்டும்புள்ளியொடு புணர்ந்தே , யப் பான் மொழிவயினியற்கையாகும் - - இது நும்மென்பதற்கல்வழிமுடி கூறுகின்றது. அவ்வதன் மருங்கிற்செர் ல்லுங்காலை- நும்மென்பதனையல்வழிக்கட்கூறுமிடத்து -- உக்கெடநின்ற மெய்வயினீவா - நகரத்துளுகரங் கெட்டுப்போகவொழிந்து நின்றந்கா வொ ற்றிடத்தேயீகாரம்வந்து நிற்ப -- இஇடை நிலை இயீறுகெட- ஓரிக்ரமிடையி லேவந்து நிலைபெற்று மகரமாகியுவீறுகெட்டுப்போக - புள்ளிரகரநிற்றல் வேண்டும் - ஆண்டுப்புள்ளிபெற்றொருர்கரம்வந்து நிற்றலைவிரும்புமா சிரி யன் - அப்பாவ்வயின் மொழி - அக்கூற்தினையுடைய நிலைமொழியிடத்து வருஞ்சொல் -- இயற்கையாகும்-இயல்பாய்முடியும்- (எ-று) (உ-ம்) நீயிர் - குறியீர் - சிறியீர் - தீயீர் - பெரியீர் - என்வரும் சொல்லுங்காலையென்ற தனானே நீயிர் - ஞான்றீர்- நீண்டீர், மாண்டீர்-யாத்தீர் - வாடினீர் - அடை சய - (நய)