பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________


தொல்காப்பியம். இதுஎய்தாத்தெய்துவித்தது. மெல்லெழுத்துறழுமொழியுமாருள - ய கரவீற்றுளதிகாரவல்லெழுத்தினோடு மெல்லெழுத்து மிக்குறழ்ந்து முடிவ னவுமுள.- (எ- அ)(உ-ம்) வேய்ங்குறை - வேய்க்குறை- செய்கை - தலை பு றம் எனவரும்.

அல்வழியெல்லாமியல்பெனமொழிப.

- * இது அவ்வீற்றல்வழிக்கெய்தாததெய்துவித்தது. அல்வழியெல்லாமிய ல் பெனமொழிப-யகரவீற்றல்வழியெல்லாமியல்பாய்முடியும்.--(எ - று ) (உ-ம் நாய்கடிது - சிறிது- தீது - பெரிது-எனவரும். எல்லா மென்றதனா ல் அவ்வாய்க் கொண்டான் - இவ்வாய்க்கொண்டான் - உவ்வாய்க்கொண்டா ன் - எவ்வாய்க்கொண்டான்-சென்றான் - தந்தான் போயினான் - எனவுருபி ன்பொருள் படமுடிப்பனவும் தாய்க்கொண்டான். - தூய்க்கொண்டான்என்றாற்போலும் வினையெச்சமும் பொய்ச்சொல்.-மெய்ச்சொல் - எய்ப்ப ன்றி- என்றாற்போலும் பண்புத்தொகையும் வேங்கடிது- வேய்க்கடிது - ச ன்னுமல்வழியுறழ்ச்சிமுடிவுங்கொள்க. - (சுயசு) ரகாரலிறுதியகாரவியற்றே . * * இது நிறுத்தமுறையானேரகாரவீற்றுவெற்றுமைமுடிபுகூறுகின்றது. ர காரவிறுதி-ரகா ரவீற்றுப்பொருட்புணர்ச்சிக்கண்-யகா ரவியற்று - யகார வீற்றியல்பிற்றாய்வல்லெழுத்துவந்துழி வல்லெழுத்து மிக்கு முடியும்.-- (எ-று)(ம்]தேர்க்கால்-செலவு- தலை - புறம் - என வரும். இம்மாட்டேற் நினையகரவீற்று வேற்றுமையல்வழியென்னு மிரண்டையுங்கருதிமாட்டெ றிந்தாரென்பாரல்வழிமுடிபு மீண்டுக்காட்டுவர். யாமிவ்வோத்தின்புறன டையிற்காட்டுதும் இதுழகரவீற்றிற்குமொக்கும், மாட்டேற்முனுறழ்ச்சி யுங்கொள்க. வேர்ங்குறை - வேர்க்குறை-எனவரும். - (சுயஎ) ஆரும் வெதிருஞ்சாரும்பீரு, மெல்லெழுத்துமிகுதன்மெய்பெறத் இஃதிவ்வீற்றிற்கெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. ஆரும் வெதிருஞ் சாருப்பீரும் - ஆரொன்னுஞ்சொல்லும் வெதிரொன்னுஞ்சொல்லுஞ்சாசென் னுஞ்சொல்லும்பீரென்னுஞ்சொல்லும் - மெல்லெழுத்துமிகுதன் டெய் பெறத்தோன்றும் - மெல்லெழுத்துமிக்கு முடிதல் மெய்ம்மை பெறத்தோ ன்றும்.--(எ-று) (உ-ம்) ஆரீங்கோடு வெதிர்ங்கோடு-சார்ங்கோடு-பீர்ங் தோன்றும்.