பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(m%) தொல்காப்பியம் புட்டேம்பப்புயன் மாறி- எனவும் வரும். போற்றல் வேண்டுமென்றதனால் உ.தளங்காய்-செதின் - தோல் பூ என அம்முப்பெறுதலுங் கொள்க. உதளெ ன்பது பாட்டினையணர்த்துங்கான் முற்கூறிய முடிபுகளிருவழிக்குமேற்ற வாறேமுடிக்க. உதட்கோடு-உதள் கடிது -உதணன்'று - எனவொட்டுக.மோ த்தையந்தக்ரு முதளுடம்ப்பருமென்றார் மரபியலில். (கரு ) தொழிற்பெயரெல்லாந் தொழிற்பெயரியல. இது இவ்வீற்றுத்தொழி பெயர்க் கிருவழியுமெய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்து.. தொழிற்பெயரெல்லர்ம் - ளகார வீற்றுத்தொழிற்பெய சொல்லாமிருவழியும் - தொழிற்பெயரியல - ஞகாரவீற்றுத்தொழிற்பெய ர்போலவன் கணத்துகரமும்வல்லெழுத்து பென் கணத் துமிடைக்கணத்து வகரத்து முகாமும் பெற்று முடியும் -- (எ-று)(உ-ம்) துள்ளுக்கடிது -சி திது - தீது பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்டது -வலிது - எனவும் து ள்ளுக்கநிமை சிறுமை - தீமை - பெருமை -ஞா சி - நீட்சி-மாட்சி- வன்மை - எனவும் வரும். எல்லாமென்றத்னானேயிருவழியத்தொழிற்பெயர்களுகா மும் வல்லெழுத்தும் பெறாது திரிந்துந்திரியா துமுடிவனவுங்கொள்க. கோ ள் கடிது-கோட்கடிது. கோள் கடுமை - கோட்கடுமை என்பன போல்வன.பி மவும்வரும். இனி வாள் கடிது - வாட்சடிது - சிறிது -தீது - பெரிது- எனவு ம்வாள் கடுமை- வாட்கடுமை - எனவுங்காட்டுக அது கொல்லுதலாக்கி )(சு) இருளென் கிளவிவெயிலியனிலையும். * ' - ' இது திரிபுவிலக்கியத்தமின்னும் வகுத்தலினெய்தியதுவிலக்கிப்பிறி துவிதி வகுத்தது. "இருளென் கிளவி-இருளென்னுஞ்சொல்வேற்றுமைப்பொரு ட்புணர்ச்சிக்கண் ட வெயிலியனிலையும் - வெயிலென்னுஞ் சொற்போலவத் துமின்னும் பெற்று முடியும்.- (எ-று ) (உ.ம்)இருளத்துக்கொண்டான்-இ ருளிற்கொண்டான் - சென்றான் - தந்தான் போயினான் என் வரும். சாரியை வரையாது கடறினமையினியல்புகணத்து மொட்டுக இருளத் துஞான்றான். நீண்டான் - மாண்டான் - இருளின் ஞான்றான் - நீண்டான் - மாண்டான்.-- என் வரும். - - - - -- 'புள்ளும்வள்ளுந்தொழிற்பெயரியல. ' * இதுவு மெய்திய துலிலக்கிப் பிறி துவிதிவகுத்தது. திரிபுமியல்பும்விலக்கித் தொழிற்பெயர் விரிவகுத்தலின்) புள்ளும் வள்ளும் - புள்ளென்னுஞ்சொல்